பாபிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saroj (பேச்சு | பங்களிப்புகள்)
சி Undid edits by Rahulmoota (talk) to last version by எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
 
[[File:Papyrus.jpg|thumb|220px|பாபிரஸ் எனும் [[நாணல்]] செடிகளை கூழ் செய்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணம்]]
[[Image:Letter on Papyrus.jpg|thumb|right|220px|கிமு நான்காம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]] பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதங்கள்]]
 
[[File:Rhind Mathematical Papyrus.jpg|thumb|right|220px| [[ரைன்ட் கணிதப் பப்பிரசு|ரைன்ட் கணிதப் பாபிரஸ் தாள்]]]]
 
'''பாபிரஸ்''' ('''Papyrus''') {{IPAc-en|p|ə|ˈ|p|aɪ|r|ə|s}} [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]], [[கிமு]] முவாயிரம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]], [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] [[கழிமுகம்|கழிமுகத்தின்]] [[சதுப்புநிலம்|சதுப்பு நிலத்தில்]] விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த [[காகிதம்]] போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை [[பண்டைய எகிப்து|எகிப்தியர்கள்]] ''பாபிரஸ்'' என்றழைத்தனர்.<ref>
{{cite web | url=http://dictionary.reference.com/browse/Papyrus | title=Papyrus definition | work=Dictionary.com | accessdate=20 November 2008}}</ref>
 
இந்த தடிமனான பாபிரசில், எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் [[பிரமிடு]] குறிப்புகள் எழுதிவைத்து சேமித்தனர். பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணச் சுருள்கள் சுருட்டி வைத்து பயன்படும் வகையில் இருந்தது.
 
[[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் துவக்க கால அரசமரபுகளில்]] முதன்மையான [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்சத்தினரின்]] [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] (கிமு 3150 கிமு – கிமு 2686) [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] [[கழிமுகம்|கழிமுகத்தின்]] [[சதுப்புநிலம்|சதுப்பு நிலத்தில்]] விளையும் பாபிரஸ் எனும் [[நாணல்]] போன்ற செடிகளை கூழ் செய்து [[காகிதம்]], [[காலணி]]கள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர். <ref>{{cite web|title=Ebers Papyrus|url=http://www.britannica.com/EBchecked/topic/177583/Ebers-papyrus|work=Encyclopædia Britannica|accessdate=8 March 2014}}</ref>
 
== பெயர்க் காரணம் ==
எகிப்தின் பாபிரஸ் எனும் புதர்ச்செடிகளிலிருந்து, காகிதம் தயாரிக்கப்பட்டதால், காகிதத்திற்கு பாபிரஸ் எனப்பெயராயிற்று.
கிரேக்க மற்றும் லத்தீன் மொழிச் சொல்லிருந்து பாபிரோஸ் (''papyros'') எனும் சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpa%2Fpuros πάπυρος], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref>
 
== பாபிரஸ் காகிதத்தில் ஆவணப்படுத்தவைகள் ==
<gallery>
File:Egypt.Papyrus.01.jpg|[[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[இறந்தோர் நூல்]]
File:Papyrus bill of sale donkey.jpg|கழுதை விற்றதை எழுதி உறுதிப்படுத்தும் ஆவணம், [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்| ஆர்வர்டு பல்கலைக்கழக நூலகம்]]
File:Papyrus sheet.svg|பாபிரஸ் செடிகளின் தண்டுகளை வெட்டுதல்
File:kew.gardens.papyrus.plant.arp.jpg|பாபிரஸ் செடி
வரி 62 ⟶ 61:
* Otto Mazal: ''Griechisch-römische Antike''. Akademische Druck- und Verlagsanstalt, Graz 1999, {{ISBN|3-201-01716-7}} (Geschichte der Buchkultur; vol. 1)
{{பண்டைய எகிப்து}}
 
[[பகுப்பு:எழுது பொருட்கள்]]
[[பகுப்பு:எழுதுபொருட்கள்]]
[[பகுப்பு:எகிப்திய நாகரிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/பாபிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது