"பேதாகாட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,959 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
}}
'''பேதாகாட்''' ('''Bhedaghat''') இந்தியாவின் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தின் [[ஜபல்பூர் மாவட்டம்|ஜபல்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும். இது [[நர்மதை ஆறு|நர்மதை ஆற்றின்]] கரையில் அமைந்த பேதாகாட் ஊர், [[ஜபல்பூர்|ஜபல்பூரிலிருந்து]] 20 [[கிலோ மீட்டர்]] தொலைவில் உள்ளது. இவ்வூர் பகுதியில் [[பளிங்குக்கல் பாறைகள்|பளிங்குக்கல் பாறைகளும்]], அருவிகளும் நிறைந்து காணப்படுகிறது. இது இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலம் ஆகும்.<ref>{{cite web |title=Dhuandhar Falls, Jabalpur {{!}} District Administration Jabalpur, Government of Madhya Pradesh {{!}} India |url=https://jabalpur.nic.in/en/tourist-place/dhuadhar-water-fall/ |website=jabalpur.nic.in |publisher=NIC India |access-date=1 July 2021}}</ref>
==உலகப் பாரம்பரியக் களம்==
பெதாகாட் மற்றும் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் [[லமேதாகாட்]] ஊர் வரை [[பளிங்குக்கல் பாறைகள்|பளிங்குக்கல் பாறைகளால்]] ஆன செங்குத்துப் பள்ளத்தாக்குகளும், தூய நீர் [[அருவி]]களும் கொண்டது. எனவே போதாகாட்-லமேதாகாட் பகுதியை இந்தியாவின் [[மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு|கிராண்ட் கேன்யன்]] என்று அழைப்பர்.
 
பெடகாட்-லாமெட்காட் பகுதியில் பல [[இந்த்ரோடா டையனோசார், புதைபடிம பூங்கா|டைனோசர் புதைபடிவங்கள்]] கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1828 ஆம் ஆண்டில் முதல் டைனோசர் புதைபடிவத்தை வில்லியம் ஸ்லீமன் (மத்தேயு டி. எட்., 2010) லமேடா படுக்கையில் இருந்து சேகரித்தார். [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]] இதை நர்மதா ஆற்றில் குளிக்கும் இடமாகக் கூறினார். இவ்வூர் நர்மதை மற்றும் பங்கங்கா ஆற்றின் சங்கமத்தில் அமைந்துள்ளது. செங்குத்தாக மெக்னீசியம் சுண்ணாம்பு பாறைகள் நர்மதாவின் படிக-தெளிவான நீரைக் கவ்வி, கண்கவர் காட்சியை அளிக்கின்றன.<ref>[https://whc.unesco.org/en/tentativelists/6531/ Bhedaghat-Lametaghat in Narmada Valley]</ref>
 
[[யுனெஸ்கோ]] நிறுவனம் சூலை 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை [[உலகப் பாரம்பரியக் களம்|உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக]] தேர்வு செய்துள்ளது. இதில் பெதேகாட்-லாமெதேகாட் இயற்கை தலமும் ஒன்றாகும்.<ref>[https://www.thehindu.com/news/national/6-unesco-heritage-sites-added-in-india/article34600080.ece 6 UNESCO heritage sites added in India]</ref><ref>[https://www.hindustantimes.com/india-news/world-heritage-list-how-a-monument-is-inscribed-as-world-heritage-site-101627218467403.html Ramappa Temple: How a site is selected for World Heritage List]</ref><ref>[https://timesofindia.indiatimes.com/india/6-heritage-sites-on-tentative-unesco-list/articleshow/82787777.cms 6 heritage sites on tentative Unesco list]</ref><ref>[https://indianexpress.com/article/lifestyle/destination-of-the-week/varanasi-ghats-kanchipuram-temples-unesco-world-heritage-tentative-list-sites-cultural-legacy-7322598/ Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{மத்தியப் பிரதேசம்}}
{{World Heritage Sites in India}}
 
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்கள்]]
 
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
 
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
 
[[பகுப்பு:மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேச சுற்றுலாத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3206632" இருந்து மீள்விக்கப்பட்டது