சோரம்தாங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian politician | name = சோரம்தாங்கா | image = Zoramthanga in 2008.jpg | birth_date = {{Birth date and age|df=yes|1944|7|13}} | birth_place =சாம்தாங், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:20, 28 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

சோரம்தாங்கா (Zoramthanga (பிறப்பு:13 சூலை 1944) இந்திய அரசியல்வாதியும், மிசோரம் மாநிலத்தின் 5-வது முதலமைச்சர் ஆவார்.[1] மேலும் இவர் 1990-ஆம் ஆண்டு முதல் மிசோ தேசிய முன்னணி அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவ்ர் மிசோரம் முதலமைச்சராக டிசம்பர் 1998 முதல் டிசம்பர் 2008 முடிய இரண்டு முறை பதவி வகித்தவர். 2018-ஆம் ஆண்டில் இவர் மூன்றாவது முறையாக மிசோரம் முதலமைச்சரானார்.[2]

சோரம்தாங்கா
5-வது மிசோரம் மாநில முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 டிசம்பர் 2018
ஆளுநர்கும்மணம் இராஜசேகரன்
பி. எஸ். சிறீதரன் பிள்ளை
கம்பாபதி ஹரி பாபு
Deputyதவ்வுன்லுயா
முன்னையவர்லால் தன்காலா
தொகுதிஅய்சால் கிழக்கு சட்டமன்றத் தொகுதி எண் 1
பதவியில்
3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008
ஆளுநர்ஏ. பத்மநாபன்
வேத் மார்வா
அமோலக் ரத்தன் கோக்லி
எம். எம். லெகேரா
முன்னையவர்லால் தன்காலா
பின்னவர்லால் தன்காலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூலை 1944 (1944-07-13) (அகவை 79)
சாம்தாங், அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்கால மிசோரம்) இந்தியா)
அரசியல் கட்சிமிசோ தேசிய முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
துணைவர்ரோனொய்சாங்கி
பிள்ளைகள்2
வாழிடம்(s)அய்சால், மிசோரம், இந்தியா

மேற்கோள்கள்

  1. "Early Christmas For Mizoram's MNF, Zoramthanga To Be New Chief Minister".
  2. Who is Zoramthanga, the newly elected CM of Mizoram
அரசியல் பதவிகள்
முன்னர்
லால் தன்காலா
மிசோரம் மாநில முதலமைச்சர்
3 டிசம்பர் 1998 – 11 டிசம்பர் 2008
பின்னர்
லால் தன்காலா
முன்னர்
லால் தன்காலா
மிசோரம் மாநில முதலமைச்சர்
15 டிசம்பர் 2018 – தற்போது வரை
பதவியில் உள்ளார்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரம்தாங்கா&oldid=3206804" இலிருந்து மீள்விக்கப்பட்டது