"பயனர் பேச்சு:பாஸ்கர் துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==எழுத்துகள்==
நீங்கள் யார்? எதற்காக எழுத்துகள்எழுத்துக்கள் என்றிருப்பவற்றையெல்லாம் எழுத்துகள் என்று மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? இலக்கணப் பிழை எதுவுமிருந்தால் தக்க ஆதாரத்துடன் எண்பித்தகாண்பித்த பின்னர் மாற்றலாம். கவனிக்க {{ping|செல்வா}}, {{ping|Sengai Podhuvan}}, {{ping|Mayooranathan}}.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 13:10, 28 சூலை 2021 (UTC)
 
வாழ்க தமிழ்!
தங்களின் தமிழ் ஆர்வத்தை நான் வணங்குகிறேன்.
வணக்கம் ஐயா,
உன்நான் ஒரு தமிழாசிரியன்/தமிழ் ஆர்வலன்.
 
இயல்பினும் விதியினும்... நன்னூல் எழுத்ததிகாரம் 165-ஆவது நூற்பாவை முதலில் பார்த்துவிட்டு கீழ்வரும் நூற்பாவைப் பார்ப்பது சாலச் சிறந்தது
கண்ணன் பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும்- என்று இருக்க வேண்டும்
 
மேற்கண்ட சொற்றொடரில் எழுத்து என்பது செயப்படு பொருளாக அமைந்து இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்காமல் இருப்பதனால் முத்துஇஃது இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆகும் எனவே அவ்விடத்து வல்லினம் மிகாது
 
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
பாசவதைப் பரணி காட்டும் அறம்.
இலக்கணவியலாரின் எழுத்தில் மரபுகள்.(M.phil)
இடைச்சொற்களின் வரலாறும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வு)
மதுரையின்கண்ணுள்ள விவேகானந்தர் கல்லூரியில் பேராசிரியர் பணியிலும் மதுரையில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிலும் தமிழ்ப்பணி ஆற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நடந்த ஒரு விபத்தில் என்ற முதுகுத்தண்டு சி4,சி5 பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையிலும் (எனது உடலில் நெஞ்சுக்கு மேல் வலிமிகும் இடங்கள் நெஞ்சுக்கு கீழ் வலிமிகா இடங்கள் உண்டு -ஆதலால் உடலளவிலும் வலிமிகும் இடங்கள் மிகா இடங்கள் அறிவேன்) தமிழ் இலக்கண இலக்கியங்களோடு இருக்கின்றனன். நான் கற்ற தமிழ் என் உயிருக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற வரிகளுக்கு பொருளாக வாழ்கிறேன். தாங்கள் கேட்கும் குரல் கொடுக்கவும் குரல் செயலி வாயிலாகப் பதிலைப் பதிவிட்டேன். தமிழாசிரியர் பணியைத் தவமாகக் கருதிப் பணியாற்றினேன்
தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி
8248446268. [[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 17:02, 28 சூலை 2021 (UTC)
2,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3206814" இருந்து மீள்விக்கப்பட்டது