பயனர் பேச்சு:பாஸ்கர் துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,048 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி
8248446268. [[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 17:02, 28 சூலை 2021 (UTC)
 
நன்றாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. மற்றும் சில கேள்விகளும் இருக்கின்றன. சற்று விளக்கத்துக்காகத்தான். குறை பிடிக்கவல்ல. தாரும், செய்யும், வாரும் என்றவாறு ஏவல் வினை முடியலாம் என்பதை தெரியும். தரவும், செய்யவும், வரவும் என்றவாறு முடியுமா? இரு சொற்களை இணைக்க மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு இலக்கணமுண்டா? விளக்கினால் நல்லது.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:37, 28 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3206818" இருந்து மீள்விக்கப்பட்டது