உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக அமைந்து அதனை அடுத்து, கள்- என்னும் இடைச்சொல் விகுதி வந்து புணர்ந்தால் அதனை அடுத்து ஒற்று மிகுதல் கூடாது என்பதை மேற்கண்ட நன்னூல் நூற்பா தெளிவாக விளக்கி நிற்கிறது.
 
எழுத்துகள், ஓட்டுகள், நாற்றுகள், பாட்டுகள், வாத்துகள், பூட்டுகள், வேட்டுகள், மூக்குகள், படைப்புகள், அடுக்குகள், அடுப்புகள், குறிப்புகள், கருத்துகள், சீட்டுகள், சொட்டுகள், உப்புகள், சீப்புகள், தப்புகள், வாய்ப்புகள்
எழுத்துகள்
ஓட்டுகள்
நாற்றுகள்
பாட்டுகள்
வாத்துகள்
பூட்டுகள்
வேட்டுகள்
மூக்குகள்
படைப்புகள்
அடுக்குகள்
அடுப்புகள்
குறிப்புகள்
கருத்துகள்
சீட்டுகள்
சொட்டுகள்
உப்புகள்
சீப்புகள்
தப்புகள்
வாய்ப்புகள்
 
இவ்வாறு எழுதுவதே வழாநிலை ஆகும்.
வரி 118 ⟶ 100:
 
தமிழ் மொழியை நேசிக்கின்றமைக்காக மிக்க நன்றி. மொழிபெயர்ப்பாளர்கள் என்ற பெயரில் தமிழைச் சிதைக்கும் சிலருடன் இன்றும் சச்சரவு ஏற்பட்டு மன வருத்தமுற்றிருந்தேன். அந்நிலையில் தமிழை உயிராக நேசிக்கும் ஒருவரைக் காட்டித் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:45, 28 சூலை 2021 (UTC)
 
:பாஸ்கர் துரை அவர்களே, உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள். இதே போன்று விளையாட்டுகள் என்று எழுதுவதே சரியென நினைக்கிறேன். தங்கள் கருத்தைத் தாருங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 21:48, 28 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாஸ்கர்_துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது