சிங்கள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு, தமிழ் +தெலுங்கு, தமிழ்)
சி clean up, replaced: எழுத்துக்கள் → எழுத்துகள் (3) using AWB
வரிசை 1:
{{Brahmic}}
[[படிமம்:Sinhala Alphabet-අඅ.png|thumb|சிங்களத்தில் ''அ'']]
'''சிங்கள எழுத்துமுறை''' என்பது [[சிங்களம்|சிங்களத்திலுள்ள]] எழுத்துகளின் வரிசையாகும். [[பிராமி எழுத்துமுறை|பிராமி]]யின் தெற்கு கிளையை சேர்ந்த சிங்கள எழுத்துமுறை [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[தமிழ்]], [[மலையாளம்]] போன்ற மொழிகளின் எழுத்துமுறைகளுக்கு தொடர்பானது. இவ்வெழுத்துமுறையில் இரண்டு வகை எழுத்துகள் உள்ளன. முதலாம் வகை, "சுத்த சிங்கள" (தனிச் சிங்களம்) என்பது, சிங்களத்தில் இருக்கும் நாட்டக ஒலிகளை குறிக்கும். இரண்டாம் வகை "மிச்ர சிங்கள" (கலப்பு சிங்களம்) என்பது தனிச் சிங்களத்துடன் மேலதிக எழுத்துக்கள்எழுத்துகள் சேர்க்கப்பட்டு, [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]], [[பாளி]] சொற்களை எழுதப் பயன்படும்<ref name="Gair1997:15f">Gair and Paolillo 1997:15f.</ref>.
 
{| class="wikitable"
வரிசை 112:
"ங" வரிசையில் ஒரு எழுத்து மட்டும் (ங்)
 
மொத்த எழுத்துக்கள்எழுத்துகள் 18+1=19
40X18=720
பின் ஒவ்வொரு எழுத்தும் மும்மூன்றாக
120X18=2160+19=2179 மொத்த எழுத்துக்கள்எழுத்துகள் சிங்கள அரிச்சுவடியில் உள்ளன. ஆனால் இவ்வெழுத்துக்கள் எல்லாவற்றையும் எழுத்துக்களாக சிங்களத்தில் கூறுவதில்லை.
 
தமிழ் எழுத்துருக்களின் மாற்று வடிவமே சிங்கள எழுத்துருக்கள். சிங்கள எழுத்துருவம் தோன்றியிராத காலங்களில் தமிழர்களின் பாவனையில் இருந்த தமிழ் எழுத்துருக்களை சற்று மாறுபடுத்திய எழுத்து வடிவமே இன்றைய சிங்கள எழுத்துருக்களாகும் என்பதை ஆதாரத்துடன் அவதானிப்போம்.
"https://ta.wikipedia.org/wiki/சிங்கள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது