சாம் சி. எஸ்.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist
| name = சாம் சி. எஸ்.
| caption =
| image = Sam Anton Wiki Article Photo.jpg
| origin = இந்திய ஒன்றியம், [[கேரளம்]], [[மூணார்]]
| instrument =
| born = 30 சூலை 1989
| genre = திரைப்பட பின்னணி இசை
| occupation = திரைப்பட இசையமைப்பாளர்
| years_active = 2010–தற்போது வரை
| label =
| associated_acts =
| website =
}}
'''சாம் சி. எஸ்.''' (''Sam C. S.'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார், இவர் முதன்மையாக [[தமிழ்]], [[பாலிவுட்|இந்தி]], [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[மலையாளம்|மலையாள]] திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். இவர் ஓர் இரவு என்ற பரபரப்பூட்டும் தமிழ் திரைப்படம் வழியே அறிமுகமானார். பின்னர் அறிவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான ''[[அம்புலி (2012 திரைப்படம்)|அம்புலி]]'' படத்தில் பணியாற்றினார். <ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/director-vijay-s-film-prabhudheva-could-be-tamil-remake-charlie-68902|title=Director Vijay’s film with Prabhudheva could be Tamil remake of ‘Charlie’|date=23 September 2017|publisher=}}</ref> <ref>{{Cite web|url=http://www.firstpost.com/entertainment/adanga-maru-jayam-ravi-announces-title-of-his-next-film-will-go-on-floors-on-14-december-4257997.html|title=Adanga Maru: Jayam Ravi announces title of his next film, will go on floors on 14 December- Entertainment News, Firstpost|publisher=}}</ref> <ref>http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/nov/22/mr-chandramouli--to-get-started-1708521.html</ref> <ref>https://www.thenewsminute.com/article/shalini-pandey-arjun-reddy-fame-team-jiiva-next-73771</ref> <ref>http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/dec/26/jiivas-next-a-heist-comedy-1736786.html</ref> இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாக [[கைதி (2019 திரைப்படம்)|கைதி]], ''[[புரியாத புதிர் (2017 திரைப்படம்)|புரியாத புதிர்]]'', ''[[விக்ரம் வேதா]]'', ''ஒடியன்'', [[அடங்க மறு]] [[ராகெட்ரி: நம்பி விளைவு]], [[இரவுக்கு ஆயிரம் கண்கள்]], சாம்ஹோய், ''[[நோட்டா (திரைப்படம்)|நோட்டா]] போன்றவை ஆகும்''
 
"https://ta.wikipedia.org/wiki/சாம்_சி._எஸ்." இலிருந்து மீள்விக்கப்பட்டது