யானைப் பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Aepyornism.jpg with File:Aepyornis_maximus.jpg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 20:
}}
 
'''யானைப் பறவை''' ({{lang-en|Elephant birds}}) என்பது அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். [[மடகாஸ்கார்|மடகாஸ்காரில்]] காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய [[பறவை]]யாக இருந்தது. அது மூன்று [[மீட்டர்|மீட்டரை]] விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐந்நூறு கிலோகிராம்) விட நிறையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக [[சுற்றளவு]]டையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன.
 
[[File:Giantbirds.svg|thumb|left|யானைப் பறவையின் (நடுவில்) அளவு, மனிதன், நெருப்புக்கோழி (கருஞ்சிவப்பு நிறம்) மற்றும் இருகாலில் நடக்கும் டைனோசருடன் ஒப்பிடுகையில். ஒவ்வொரு சமமான கோடும் ஒரு மீட்டர் உயரத்தினை குறிக்கும்]]
 
[[File:Mullerornis agilis.jpg|thumb|right|'''Mullerornis agilis''']]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:அழிந்த பறவைகள்]]
[[பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யானைப்_பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது