"கனடாவின் முதல் குடிமக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

229 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் கனடாவின் பூர்வ குடிமக்கள் என்பதை கனடாவின் முதல் குடிமக்கள் என்பதற்கு நகர்த்தினார்)
|related = [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க பூர்வ குடிகள்]], அலாஸ்கா பூர்வ குடிகள்
}}
'''கனடாவின் முதல் குடிமக்கள்''' ('''First Nations''' ({{lang-fr|Premières Nations}} 16-ஆம் நூற்றாண்டில் [[கனடாவில்]] ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர், பல்லாயிரம் ஆண்டுகளாக கனடாவில் தொடர்ந்து வாழும் [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பூர்வ குடிமக்கள்குடிமக்களே]] கனடாவின் முதல் குடிமக்கள் ஆவார். இப்[[பூர்வ குடிமக்கள்|இப்பூர்வ குடிமக்களில்]] செவ்விந்தியர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வட [[ஆசியா]]விலிருந்து [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் புலம்பெயர்ந்தனர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். <ref>[https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2012/jun/23/அமெரிக்காவின்-பூர்வகுடிகள்-515884.html வட ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த செவ்விந்தியர்கள்]</ref> [[பூர்வ குடிமக்கள்|பூர்வ குடிமக்களின்]] பண்பாட்டைப் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றை வளர்த்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்புகளைதாக்குதல்களைத் தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, 23 டிசம்பர் 1994 அன்று [[ஐக்கிய நாடுகள் அவை]] இயற்றிய தீர்மானத்தின் படி, 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 9-ஆம் நாள் அன்று '''உலக பூர்வ குடிமக்கள் நாள்''' ('''International Day of the World’s Indigenous People''') உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
 
[[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பூர்வ குடிமக்கள்]] '''இன்யூட்''' மற்றும் '''மெடிஸ்''' என்று அழைக்கப்படுகின்றனர்.<ref>{{cite web |url=http://www.aadnc-aandc.gc.ca/eng/1100100014642/1100100014643 |title=Terminology |publisher=Aboriginal Affairs and Northern Development Canada |date=October 1, 2012 |access-date=January 21, 2013 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20130114030734/http://www.aadnc-aandc.gc.ca/eng/1100100014642/1100100014643 |archive-date=January 14, 2013 |df=mdy-all }}</ref> கனடாவின் முதல் குடிமக்கள் [[ஒன்றாரியோ]] மற்றும் [[பிரிட்டிசு கொலம்பியா]] மாகாணங்களில் அதிகம் வாழ்ந்தனர்.<ref name="one">{{cite web|url=http://www.afn.ca/article.asp?id=59 |title=Assembly of First Nations – The Story |publisher=The Assembly of First Nations |access-date=October 6, 2009 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20090802164225/http://www.afn.ca/article.asp?id=59 |archive-date=August 2, 2009 }}</ref>கனடாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, கனடாவின் முதல் குடிமக்களான [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பூர்வ குடிமக்களை]] உடல் மற்றும் மன அளவில் கன்டாவின் முதல் குடிமக்களாகப் போற்றப்படுகின்றனர்.<ref>{{cite web|url=https://www.chrc-ccdp.gc.ca/eng/content/equal-employment-opportunities-0 |title=Equal Employment Opportunities |work=Employer Obligations |publisher=[[Canadian Human Rights Commission]] |access-date=December 21, 2019}}</ref> <ref>{{cite web |url=https://www12.statcan.gc.ca/census-recensement/2016/ref/dict/pop127-eng.cfm |title=Visible minority |work=Dictionary, Census of Population, 2016 |publisher=Statistics Canada |date=October 25, 2017}}</ref>
 
கனடாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, கனடாவின் முதல் குடிமக்களான [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பூர்வ குடிமக்களை]] உடல் மற்றும் மன அளவில் கன்டாவின் முதல் குடிமக்களாகப் போற்றப்படுகின்றனர்.<ref>{{cite web|url=https://www.chrc-ccdp.gc.ca/eng/content/equal-employment-opportunities-0 |title=Equal Employment Opportunities |work=Employer Obligations |publisher=[[Canadian Human Rights Commission]] |access-date=December 21, 2019}}</ref> <ref>{{cite web |url=https://www12.statcan.gc.ca/census-recensement/2016/ref/dict/pop127-eng.cfm |title=Visible minority |work=Dictionary, Census of Population, 2016 |publisher=Statistics Canada |date=October 25, 2017}}</ref>
 
==கனடாவின் மெட்டி இன முதல் குடிமக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207236" இருந்து மீள்விக்கப்பட்டது