கனடாவின் முதல் குடிமக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
==மக்கள் தொகை பரம்பல்==
20-ஆம் நூற்றாண்டில் கனடாவின் [[பூர்வ குடிகள்]] [[மக்கள் தொகை]] 10 மடங்காக உயர்ந்துள்ளது.<ref name="statcan_aboriginal_demographics">{{cite web| title=Aboriginal peoples of Canada: A demographic profile | url=http://www12.statcan.ca/english/census01/Products/Analytic/companion/abor/canada.cfm |work=Statistics Canada Analysis series : Aboriginal peoples of Canada |publisher=Government of Canada|access-date=May 14, 2008}}</ref> 1900- 1950 ஆண்டுகளுக்கு இடையில் இவர்களின் மக்கள் தொகை 25% மட்டும் உயர்ந்தது. 1960ஜகுக்1960-ஆம் ஆண்டில் சிசு இறப்பு தொகை குறைந்தபடியால், மக்கள் தொகை 161% அளவிற்கு உயர்ந்தது.
 
2016-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, [[கனடா]] வின் [[பூர்வ குடிமக்கள்குடிகள்|முதல் குடிமக்களின்]] மக்கள் தொகதொகை 16,73,785 ஆகவுள்ளது. இது கன்டாவின்கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 4.9% ஆகும்.<ref>{{Cite web|last=Government of Canada|first=Statistics Canada|date=2017-10-25|title=The Daily — Aboriginal peoples in Canada: Key results from the 2016 Census|url=https://www150.statcan.gc.ca/n1/daily-quotidien/171025/dq171025a-eng.htm|access-date=2020-10-03|website=www150.statcan.gc.ca}}</ref>கனடாவின் [[பூர்வ குடிமக்கள்]] அல்லாதோர் ஆளும் [[கனடா]] அரசு, பூர்வ குடிமக்களை நாட்டின் முதல் குடிமக்களாக ஏற்றுச் செய்துகொண்ட ஒப்பதங்கள் மூலம், [[கனடியப் பழங்குடி மக்கள்]] நகர் புறங்களிலும், கிராமப் புறங்களில் அரசு தனி குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கியது.
 
கனடாவின் [[பூர்வ குடிமக்கள்]] அல்லாதோர் ஆளும் [[கனடா]] அரசு, பூர்வ குடிமக்களை நாட்டின் முதல் குடிமக்களாக ஏற்றுச் செய்துகொண்ட ஒப்பதங்கள் மூலம், [[கனடியப் பழங்குடி மக்கள்]] நகர் புறங்களிலும், கிராமப் புறங்களில் அரசு தனி குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கியது.
 
[[File:Censusdivisions-ethnic.png|thumb|left|upright|People who self-identify as having North American Indian ancestors are the [[Plurality (voting)|plurality]] in large
வரி 89 ⟶ 87:
{{முதன்மை|2021 கனடா பூர்வ குடிகள் உறைவிடப் பள்ளிகளில் பிணக்குழிகள் கண்டுபிடிப்பு}}
[[கனடா]] நாட்டின் [[பிரிட்டிசு கொலம்பியா]], [[சஸ்காச்சுவான்]] மற்றும் [[மானிட்டோபா]] மாகாணங்களில் [[கிறித்துவம்|கிறித்துவச் சபைகளால்]] 1863 முதல் 1998-ஆம் ஆண்டு வரை இயங்கிக் கொண்டிருந்த [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான]] [[கனடா உறைவிடப் பள்ளிகள்|உறைவிடப்பள்ளி வளாகங்களின்]] தரைக்கு அடியில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் திறன் படைத்த [[கதிரலைக் கும்பா|ரேடர் கருவிகளைக்]] கொண்டு மே மற்றும் சூன் 2021 மாதங்களில் ஆய்வு செய்கையில், [[செவ்விந்தியர்]] உள்ளிட்ட நூற்றுக்கணக்கான [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடி குழந்தைககளின்]] எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு [[பண்பாட்டுப் படுகொலை]] செய்யப்பட்ட பழங்குடியின குழந்தைகளில் 3 வயது குழந்தைகளும் அடங்கும். கனடாவின் பழங்குடி மக்களை மறைமுகமாக [[கிறித்துவம்|கிறித்துவ]] மத மாற்றத்திற்காக, பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவைகளை அழித்து, ஐரோப்பிய பண்பாடு, [[கிறித்துவம்|கிறித்துவச் சமயத்திற்கு]] வலுக்கட்டாயமாக மாற்றவும் இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டது. கனடா அரசு உறைவிடப் பள்ளிகளின் வளாகப் புதைகுழிகளில் மரணித்த 2,800 குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.<ref>[https://www.bbc.com/news/world-us-canada-49884387 Canada reveals names of 2,800 victims of residential schools]</ref>
 
===தன்னாட்சி முறை ===
A paramount conclusion by the Royal Commission on Aboriginal Peoples is that the repeated assaults on the culture and collective identity of the Aboriginal people has resulted in a weakened foundation of Aboriginal society and has contributed to the alienation that inevitably drives some to self-destructive and antisocial behaviour. The social problems among Aboriginal people are, in large measure, a legacy of history.<ref name=":1">{{Cite journal|url=https://courseware.mymru.ca/bbcswebdav/pid-2984811-dt-content-rid-8719626_1/courses/50730.201404/Amnesty%20International%20--%20Stolen%20Sisters.pdf |title=Stolen Sisters: A Human Rights Response to Discrimination and Violence Against Indigenous Women in Canada |last=Anonymous |date=Winter–Spring 2008 |journal=Canadian Woman Studies }}{{dead link|date=May 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கனடாவின்_முதல்_குடிமக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது