"கனடாவின் முதல் குடிமக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

152 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
20-ஆம் நூற்றாண்டில் கனடாவின் [[பூர்வ குடிகள்]] [[மக்கள் தொகை]] 10 மடங்காக உயர்ந்துள்ளது.<ref name="statcan_aboriginal_demographics">{{cite web| title=Aboriginal peoples of Canada: A demographic profile | url=http://www12.statcan.ca/english/census01/Products/Analytic/companion/abor/canada.cfm |work=Statistics Canada Analysis series : Aboriginal peoples of Canada |publisher=Government of Canada|access-date=May 14, 2008}}</ref> 1900- 1950 ஆண்டுகளுக்கு இடையில் இவர்களின் மக்கள் தொகை 25% மட்டும் உயர்ந்தது. 1960-ஆம் ஆண்டில் சிசு இறப்பு தொகை குறைந்தபடியால், மக்கள் தொகை 161% அளவிற்கு உயர்ந்தது.
 
2016-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, [[கனடா]] வின் [[பூர்வ குடிகள்|முதல் குடிமக்களின்]] மக்கள் தொகை 16,73,785 ஆகவுள்ளது. இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 4.9% ஆகும்.<ref>{{Cite web|last=Government of Canada|first=Statistics Canada|date=2017-10-25|title=The Daily — Aboriginal peoples in Canada: Key results from the 2016 Census|url=https://www150.statcan.gc.ca/n1/daily-quotidien/171025/dq171025a-eng.htm|access-date=2020-10-03|website=www150.statcan.gc.ca}}</ref>கனடாவின் [[பூர்வ குடிமக்கள்குடிகள்]] அல்லாதோர் ஆளும் [[கனடா]] அரசு, பூர்வ குடிமக்களை நாட்டின் முதல் குடிமக்களாக ஏற்றுச் செய்துகொண்ட ஒப்பதங்கள் மூலம், [[கனடியப் பழங்குடி மக்கள்]] வாழ்வதற்கு நகர் புறங்களிலும், கிராமப் புறங்களில் அரசு தனி குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கியது.
 
===கனடா உறைவிடப் பள்ளிகள் ===
[[File:Censusdivisions-ethnic.png|thumb|left|upright|People who self-identify as having North American Indian ancestors are the [[Plurality (voting)|plurality]] in large
===கனடா உறைவிடப் பள்ளிகள் ===
{{Further|கனடா உறைவிடப் பள்ளிகள்}}
[[கனடா]] நாட்டின் [[பூர்வ குடிகள்|முதல் குடிமக்களான]] [[கனடியப் பழங்குடி மக்கள்| கனடியப் பழங்குடி மக்களின்]] குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, [[கத்தோலிக்க திருச்சபை]]களால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற மேற்கத்திய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி 1870 aandu muthal வழங்குகிறது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் ஆகும். <ref name="GordonWhite">{{cite journal|last1=Gordon |first1=Catherine E. |last2=White |first2=Jerry P. |title=Indigenous Educational Attainment in Canada |url=http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |journal=International Indigenous Policy Journal |date=June 2014 |volume=5 |issue=3 |doi=10.18584/iipj.2014.5.3.6 |doi-access=free |accessdate=June 27, 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20151130184321/http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |archivedate=November 30, 2015 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207242" இருந்து மீள்விக்கப்பட்டது