"கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

}}
[[File:TRC Canada They Came for the Children.pdf|thumb|right|அவர்கள் குழந்தைகளுக்காக வந்தார்கள் (நூல்) (''They Came for the Children''), வெளியீடு:உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம், கனடா]]
'''கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்''' ('''Truth and Reconciliation Commission of Canada''' ('''TRC'''); [[கனடா உறைவிடப் பள்ளிகள்|கனடா உறைவிடப் பள்ளிகளில்]] தொடர்பான[[கனடாவின் முதல் குடிமக்கள்|கனடாவின் முதல் குடிமக்களின்]] குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றத் துன்புறுத்தல்களின் உண்மைஉண்மைகளை வெளிக்கொணர்தல்வெளிக்கொணரவும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் ஆகும். 2008 முதல் 2015 முடிய செயல்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையிடம் கனடாவின் [[மானிட்டோபா]] மாகாணத்தின் [[வினிப்பெக்]] நகரம் ஆகும். இந்த ஆணையத்தின் விசாரணைகளின் முடிவில் 2015-ஆம் ஆண்டில் [[கனடாவின் முதல் குடிமக்கள்|கனடாவின் முதல் குடிமக்களின்]] குழந்தைகளுக்கான [[கனடா உறைவிடப் பள்ளிகள்|உறைவிடப் பள்ளிகளில்]] நடைபெற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்துதல்கள் தொடர்பான பிணக்குகளின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்து, அரசு [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடிகளுடன்]] நல்லிணக்கமாக நடந்து கொள்வதற்கு கனடா அரசுக்கு தனது வழிகாட்டும் தீர்வுகளை பரிந்துரைத்தது.<ref>[http://trc.ca/assets/pdf/Calls_to_Action_English2.pdf Truth and Reconciliation Commission of Canada: Calls to Action]</ref><ref>{{cite web|title=14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups|url=http://www.btb.termiumplus.gc.ca/tcdnstyl-srch?lang=eng&srchtxt=indigenous&cur=2&nmbr=2&lettr=14&info0=14.12#zz14|website=Translation Bureau|publisher=Public Works and Government Services Canada|access-date=April 30, 2017|year=2017}}</ref>
 
==பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207274" இருந்து மீள்விக்கப்பட்டது