"பயனர் பேச்சு:பாஸ்கர் துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 18:13, 29 சூலை 2021 (UTC)
 
நன்றி. உங்களுடைய கருத்துக்களைச் சேர்த்துப் பார்க்கும் போது மற்றும் என்ற சொல்லைச்சொல்லைக் கொண்டு சொற்களைப் புணர்த்துவதற்கு எந்த வித இலக்கண நியாயமும் இல்லையென்றே தெரிகிறது. நான் அதனை முற்றிலும் பிழையான பயன்பாடென்றே கருதுகிறேன். அதைக் கேட்கக் காரணம் பலரும் மற்றும் என்ற சொல்லைப் போட்டு எழுதிக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதே தெளிவில்லை. அதற்கு இலக்கண நியாயமும் கிடையவே கிடையாது. மற்றும் என்பது மற்றதும், முற்றுமுள்ளதும் என்பது போன்ற பொருளை மாத்திரம் தருவதாகவே கருதுகிறேன்.
 
அடுத்தது, நான் மேலே கேட்ட இரண்டாவது கேள்வி. இதற்கும் சரியான இலக்கண விளக்கம் தந்துதவுங்கள். கேள்வியை இங்கே மீண்டும் இடுகிறேன். "தாரும், செய்யும், வாரும் என்றவாறு ஏவல் வினை முடியலாம் என்பதை தெரியும். தரவும், செய்யவும், வரவும் என்றவாறு முடியுமா?"
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207291" இருந்து மீள்விக்கப்பட்டது