பலாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated links and fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
இக்கட்டுரை திருத்தி மீள் அமைப்பு செய்யபடுகிறது.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
| coordinates = {{coord|9|48|0|N|80|05|0|E|region:LK|display=inline}}
}}
'''பலாலி''' (''Palaly'') [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] உள்ள ஒரு நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் [[திருச்சி|திருச்சிக்கு]] விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. இங்கு 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்ரேசன் லிபரேசன் (Operation Liberation) என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் பலாலி, [[குரும்பசிட்டி]] தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு பலாலி விமானத்தளம் விரிவாக்கப்பட்டது. மிகைப் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியில், இன்றுவரை இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களினால் மீளக் குடியேற இயலாமல் உள்ளது.
 
1990 இல் இராணுவ நடவடிக்கைக்காக பலாலி மக்கள் நிரந்தரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட்னர். பின்னர் அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவத் தளம், விமானப்படைத் தளம் என்பன விரிவாக்கப்பட்டு அதி உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டது.
பலாலி கிராமம், வடக்கு திசையில் பாக்குநீரினையும் அதைத்தொடர்ந்து பரந்த கடல் பரப்பான வங்காளவிரிகுடாவும், கிழக்கு திசையில் வளலாய், பத்தைமேனி, [[அச்சுவேலி]]<nowiki/>யும், தென் திசை ஒட்டகபுலம், [[வசாவிளான்|வயாவிளான்]]. [[குரும்பசிட்டி]]<nowiki/>யும் மேற்கு திசையில் கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் பாதுகாப்பாக அமைய அவற்றின் மத்தியில் கடல் வளமும் கொண்ட தமிழர்களின் பொருளாதார மையமாகும். வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் தென்னந்தோப்புகளும் பனையடைப்புகளும் விவசாய நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் மீன்பிடி வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.
 
2009 இல் இலங்கையின் உல் நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும், பலாலி கிழக்கில் உள்ள விவசாய சமூகத்தின் சில விவசாயக்க் காணிகள் மட்டும் இராணுவத்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து. ஏனைய சமூகங்களின் காணிகள் எதுவும் இன்றுவரை (29-07-2021) இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. ஆனால் பலாலி வடக்கில் கடற்ககரைக்கு அண்மையிலுள்ள விவசாயிகளின் மேச்சல் நிலத்தை அரசாங்கம் சுவீகரித்து மீனவ சமூகத்துற்குக் கொடுத்துள்ளது.
 
2020 இல் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஆக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பலாலியில் இருந்தது தமிழ் நாட்டுக்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
பலாலி கிராமம், வடக்கே பாக்குநீரினை கடல், கிழக்கே பத்தைமேனி, அச்சுவேலி, வளலாய், தெற்கே வயாவிளான், ஒட்டகப்புலம், குரும்பசிட்டி மேற்கே கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் அமைத்துள்ளன. வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் விவசாய நிலங்களும், பனையடைப்புகளும், புல் வெளிகளும், அவற்றின் மத்தியில் விவசாய பொருளாதார உற்பத்தி கொண்ட மையமாகும். வடக்கில் கடல் வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.
 
== ஆலயம் ==
"https://ta.wikipedia.org/wiki/பலாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது