பலாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இக்கட்டுரை திருத்தி மீள் அமைப்பு செய்யபடுகிறது. தேவையற்ற, உண்மையற்ற விஷயங்கள் அகற்றப்பட்டுள்ளது. தேவையான விடயங்கள் பின்னர் சேர்க்கப்படும்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
திருத்தி மீள் அமைக்கப்படுகிறது.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
பலாலி கிராமம், வடக்கே பாக்குநீரினை கடல், கிழக்கே பத்தைமேனி, அச்சுவேலி, வளலாய், தெற்கே வயாவிளான், ஒட்டகப்புலம், குரும்பசிட்டி மேற்கே கட்டுவன், மயிலிட்டி என்னும் கிராமங்கள் அமைத்துள்ளன. வடக்கில் கரைமணலும் அதணைத்தொடர்ந்து கிராய்மண்ணும் தென்பகுதி முழுவதும் செம்மண் கனிவளத்துடன் விவசாய நிலங்களும், பனையடைப்புகளும், புல் வெளிகளும், அவற்றின் மத்தியில் விவசாய பொருளாதார உற்பத்தி கொண்ட மையமாகும். வடக்கில் கடல் வளங்களும் நிறைந்த அழகுமிகு கிராமம்.
 
== கோயில் / ஆலயம் ==
'''கிழக்கில்'''
ஆரம்பத்தில் பலாலி மத்தியில் சித்தி விநாயகர் ஆலயமும் அதனைத்தொடர்ந்து பலாலி கிழக்கில் கன்னார் வயல் கண்ணகி அம்மன் ஆலையமும் அமையப்பெற்று அங்குள்ள மக்களின் பிரதிநிதியால் ஒருவரை பூசகராக நியமித்து சைவ வழிபாட்டு முறைதமிழ் பாரம்பரிய முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளது.
 
அம்மன் கோயில் (இராஜராஜேஸ்வரி )
அப்போது பூசகராக பணிவிடை செய்தவர் குருக்கள் என்ற கவுரவப்பெயருடன் தனது கடமையை செய்ததினால் தொடர்ந்தும் அவர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இப்பதவியை ஏற்று பல தலைமுறையாக வழிபாட்டு முறை தொடர்ந்து. அப்போதும் குருக்கள் முறையும் பண்டைய தமிழ் வழிபாட்டு நடைமுறையும் தொடர்ந்தும் இருந்துள்ளது. பிற்காலத்தில் மக்கள் ஆன்மீகத்தில் இருந்து சைவசமய ஆகமங்களை பின்பற்ற தொடங்கினர் அதன் பின்னரே அந்தணர்கள்மூலம் சைவசமய விதி முறைகளுக்கு அமைய வழிபாட்டுமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு வட மொழியான சமஸ்கிருதம் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. ஒரு கட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு கண்ணகிக்கு துணையாக இராயராயேஸ்வரி அம்மன் வழிபாட்டை கொண்டுவந்தனர்.
 
பத்திரகாளி கோயில்
புதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகேயரால் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து பதினேழாம் ஆண்டு பிற்பகுதிவரை கத்தோலிக்க மதம் வேர் ஊன்றி வளர்ச்சி பெற்றது. அந்தக் காலகட்டபகுதியில் பலாலி வடபகுதி மக்கள் பலர் சைவத்தில் இருந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறி தமக்கென ஓர் தேவாலயத்தையும் அமைத்தனர்.
 
முதலியம் கோயில் (தெய்வ மனை)
 
வைரவர் கோயில்,
 
பெரியதம்பிரான் கோயில் (இராணுவக் கட்டுப்பாட்டில்)
 
'''தேற்கில்'''
 
சிவன் கோயிலும், (இராணுவக் கட்டுப்பாட்டில்)
 
வைரவர் கோயிலும், (இராணுவக் கட்டுப்பாட்டில்)
 
'''வடக்கில்'''
 
ஆரோக்கிய மாதா தேவாலயம்,
 
அண்ணமார் கோயில் (இராணுவக் கட்டுப்பாட்டில்)
 
'''மேற்கில்'''
 
சென்.செபஸ்ரியார் தேவாலயம், (இராணுவக் கட்டுப்பாட்டில்)
 
பலாலி சித்தி விநாயகர் ஆலையம் (இராணுவக் கட்டுப்பாட்டில்)
 
தற்போது வடக்கில் ஆரோக்கியமாதா தேவாலயம், அந்தோனியார் தேவாலயம், அம்மன் கோயில்லும், மேற்கே சென்.செபஸ்ரியார் தேவாலயம், முலைவைப் பிள்ளையார் கோயிலும். தேற்கில் சிவன் கோயிலும், வைரவர் கோயிலும், ஒட்டகப்புலம் சென் மேரி தேவாலயமும், கிழக்கில் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலும், பெரியதம்பிரான், வைரவர், முதலியம், பத்திரகாளி, அண்ணமார் என பல வழிபாட்டு தலங்களின் மத்தியில் பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் புகழ் பெற்ற பலாலி சித்தி விநாயகர் ஆலையமும் அமைந்து அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அருள்பாலித்து கொண்டிருக்கின்றார்கள்.
 
==இராணுவ தலைமையகம்==
"https://ta.wikipedia.org/wiki/பலாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது