களுதாவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''கழுதாவளை''' அல்லது '''களுதாவளை''' (''Kazhuthavalai'', ''Ka'luthaava'lai'') என்பது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[களுவாஞ்சிக்குடி]] கிராமசேவகர் பிரிவில் தென் மண்முனை [[எருவில்]] பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊராகும்.
 
[[மட்டக்களப்பு]] நகருக்குத் தெற்கே மட்டக்களப்பில் இருந்து [[கல்முனை]] செல்லும் [[ஏ4 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ4 நெடுஞ்சாலை]]யில் 22 [[கிமீ]] தூரத்தில் இது அமைந்துள்ளது. [[வங்காள விரிகுடா]] இதன் கிழக்கு எல்லையாகவும், [[மட்டக்களப்பு வாவி]]]யை மேற்கு எல்லையாகவும் [[களுவாஞ்சிக்குடி]] என்னும் ஊரை தெற்கு எல்லையாகவும் [[தேற்றாத்தீவு]], தேற்றாத்தீவுக் குடியிருப்பு என்னும் கிராமங்களை இதன் வடக்கு எல்லையாகவும் கொண்டுள்ளது. கிழக்கு மேற்காக 3 [[கிமீ]] தூரத்தையும் வடக்கு தெற்காக இரண்டரை கிமீ தூரத்தையும் உள்ளடக்கியதாக இக்கிராமம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தே நெல் வயல்களும் கிழக்குப் பக்கத்தில் கழுதாவளை கிராமமும் அமைந்துள்ளது.
 
== இவ்வூரின் சிறப்புகள் ==
* ''காலி விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலங் கிராம்பிற்கும் ஏற்றது காண் உன் எழில் வாய்'' என்று மட்டக்களப்பு [[நாட்டுப் பாடல்]] களுதாவளை [[வெற்றிலை]]யின் சிறப்பை பாடுகின்றது.
* இங்குள்ள [[கழுதாவளை பிள்ளையார் கோயில்]] மற்றும் களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் கோயில் பிரபலமான ஒரு கோயிலாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647 தமிழ்நெட் இணையத்தளத்தில் கழுதாவளை]
*[http://www.kaluthavalaipillaiyar.net களுதாவளைப்பிள்ளையார்]
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது