விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
* அணுகப்படவேணிடியவர்களை (வலைப்பதிவர்கள், இதழ்கள், அமைப்புகள்) பட்டியலிட்டு, கூட்டாக நாம் அவர்களை அணுகி பங்களிக்க அல்லது இணைப்பு தர அழைக்க வேண்டும். பதில் கிடைக்கவில்லை, இயலாது, நுட்ப சிக்கல், அல்லது விரைவில் பங்களிப்பார் என்று மறுமொழி பெற்று சேக்கவேண்டும்.
* Chennai Wikipedia Academy, விக்கிப்பீடியாவின் இந்தியா பிரிவு, தமிழ்ச் சங்கங்கள், தமிழியல் மாநாடுகள், நூல் கண்காட்சி, பட்டறைகள் போன்றவற்றில் நிகழ்துதல் செய்ய வேண்டும்.
* தமிழ் விக்கிப்பீடியா நூல் ஆக்கப்படவேண்டும். நிகழ்த்துதல் இறுதிசெய்யப்படவேண்டு. பல தரப்பட்ட ஊடகங்களுக்கு அனுப்பக் கூடிய அறிமுகக் கட்டுரை எழுதப்படவேண்டும். வலைப்பதிவலைப்பதிவு தொடர்ந்து இன்றைப்படுத்தப்படல் வேண்டும்.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 13:47, 24 டிசம்பர் 2008 (UTC)
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".