சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி துப்புரவு
வரிசை 9:
|status =
|event_start =
|year_start = கி.மு. 400
|date_start =
|event1 = இடைக்காலச் சோழர்களின் எழுச்சி
வரிசை 97:
* பெயர் தெரியவில்லை 476 – 499
* கோச்சோழன் செங்கணான் III<ref name="சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்">சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்</ref> 499 – 524
* புகழ்சோழன் <ref name="சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்" /> 524 – 530
* கரிகாலன் III 530 – 550 C.E
 
வரிசை 259:
# [[குளக்கோட்டன்|குளக்கோட்ட சோழன் (17 ஆம் நூற்றாண்டு)]]
# [[எல்லாளன்|எல்லாள சோழன் (கி.மு 205 - கி.மு 161)]]
# [[வீரசேகர சோழன்|வீரசேகர சோழன்]] (கி.பி 1511 - 15611511–1561)]]
 
== சோழ நாடு ==
வரிசை 350:
 
=== இலக்கியம் ===
சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.<ref>"Had Tamil been encouraged to a greater extent in the centres of higher education it would have assisted in producing a far more vigoruous intellectual tradition than was actually in existence in these centres." - Romila Thapar. (1960). ''A History of India''. London: Penguin Books. பக்கம் 213.</ref> சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. [[இந்து]] சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. [[இராசராச சோழன்]] காலத்தில்[[தேவாரம்]] முதலிய நூல்கள் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களாகத் தொகுக்கப்பட்டன. [[சமணம்|சமண]], [[புத்தம்|பௌத்த]] நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. [[திருத்தக்க தேவர்]] என்பவரால் இயற்றப்பட்ட [[சீவக சிந்தாமணி|சீவகசிந்தாமணியும்]], தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட [[சூளாமணி]]யும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.
 
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த [[கம்பர்]] தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தை]] எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், [[கம்பர்]] இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். [[செயங்கொண்டார்|செயங்கொண்டாரரின்]] [[கலிங்கத்துப்பரணி]]யும் இன்னொரு சிறந்த இலக்கியம். [[இரண்டாம் குலோத்துங்க சோழன்]] பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு [[ஒட்டக்கூத்தர்]] என்னும் புலவர் [[குலோத்துங்க சோழ உலா]] என்னும் நூலையும் [[தக்கயாகப் பரணி]], [[மூவருலா]] என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் [[பெரிய புராணம்|பெரிய புராணமும்]] இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் [[திருப்பாவை]], [[திருவெம்பாவை]] போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.
வரிசை 375:
*[[அம்பிகாபதி (1957 திரைப்படம்)]]
*[[கரிகாலன் (திரைப்படம்)]]
 
*[[உளியின் ஒலி]]
;புதினம்:
* [[மலர்ச்சோலை மங்கை (புதினம்)]]
* [[சேரர் கோட்டை (புதினம்)]]
* [[கடல் புறா (புதினம்)]]
வரி 392 ⟶ 391:
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|சோழர் வரலாறு}}
{{commonsCommons category|Chola dynasty|சோழர்}}
* [http://tamilnation.org/culture/architecture/thanjavur.htm சோழர் கட்டடக்கலை]. {{ஆ}}
* [http://tamilnation.org/culture/cholabronze.htm சோழர் வெண்கல சிற்பங்கள்]. {{ஆ}}
* [http://www.tamilnation.org/heritage/cholarule.htm Feudalism & Chola Rule] {{ஆ}}
* [http://whc.unesco.org/pg.cfm?cid=31&id_site=250 UNESCO World Heritage sites constructed by the Chola Empire]. {{ஆ}}
* [http://www.baudelet.net/in16.htm Pictures தென்னிந்திய கோவில்கள்]. {{ஆ}}
வரிசை 400:
* [http://indiannavy.nic.in/history.htm இந்திய கடற்படை] {{ஆ}}
* [http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=491&Itemid=60 சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - சுவீடன் பேராசிரியர் பேராசிரியர் பீட்டர் சல்க் பேட்டி]
* [http://www.tamilnation.org/heritage/cholarule.htm Feudalism & Chola Rule] {{ஆ}}
*[http://www.indianartcircle.com/arteducation/page_14_artofCholas.shtml Art of Cholas]
*[http://lakdiva.org/coins/medievalindian/rajaraja_chola.html Chola coins of Sri Lanka]
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது