"பேச்சு:பிணமனைக் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,192 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
கருத்து
(கருத்து)
 
(கருத்து)
பிணமனைக் கோயில் --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 17:01, 23 சூலை 2021 (UTC)
{{wiktionary|mortuary}} {{wiktionary|tomb}} {{wiktionary|sepulchre}}
:{{ping|எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி}} Mortuary என்பது கல்லறை என்பதற்கான பொருத்தமான மொழிபெயர்ப்பாகாது. விக்சனரியின்படி, Mortuary என்பது சவக்கிடங்கு, பிணவறை, பிணமனை, பிணவகம், பிரேத அறை எனப்பொருள் தருகிறது. tomb / sepulchre என்பதே கல்லறை, நினைவுக்கல் கொண்ட சமாதி எனப்பொருள் தருகிறது. பொதுவாக பார்வோன்களின் கல்லறை பிண அடக்கம் என்பதைவிட அதைப்பாதுகாக்கும் இடமாகவே (Mortuary / பிரேத அறை) வழக்கத்தில் இருந்தது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:19, 30 சூலை 2021 (UTC)
56,859

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207370" இருந்து மீள்விக்கப்பட்டது