மேலணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:609D:2556:C5B0:9D67:853:C6D6ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 9:
மேட்டூர் அணையில் இருந்து 177 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும்.
 
== உடைந்த பாலம் மறு சீராக்கம்உடைந்தது ==
* 2018 ஆகத்து 22 அன்று இரவு இந்த அணையில் [[காவேரி]] வெள்ள அபாய நீர் வரத்தை [[கொள்ளிடம்|கொள்ளிடத்தில்]] கதவணைகள் திறந்துவிடபட்டதால். [[கொள்ளிடம்]] பாலத்தின் ஐந்தாவது தூண் முதல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒன்பது தூண்களும், மதகுகளும் 408 அடி நீளத்துக்கு உடைந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.<ref>{{cite journal | title=டெல்டா பாசன விவசாயிகளைப் பாதுகாத்த கொள்ளிடம் மேலணையின் 182 ஆண்டு கால சகாப்தம் நிறைவு 40க்கும் மேற்பட்ட வெள்ளங்களை எதிர்கொண்ட அணை | author=ஜெ. குணசேகர் | journal=இந்து தமிழ் | year=2018 | month=ஆகத்து 24}}</ref>
* இதை மறு சீரமைப்பு பணியில் மீண்டும் அந்த உடைந்த பாலத்தை சீரமைக்கப்பட்டு வருகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேலணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது