விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செல்வா பரிந்துரைகள்: கதிரவன் குடும்பம்-கோள்கள்-விண்மீன்-வானியல் கட்டுரைகள்
வரிசை 11:
::(3)அறிவியல், தொழில்நுட்பம், உயிரினங்கள் பற்றி நிறைய எழுதவேண்டும். 5400+ பாலூட்டிகளில் ஒரு 600 ஆவது இருத்தல் வேண்டும், 9600 உக்கும் மேற்பட்ட பறவைகளில் ஒரு 500 பறவைகள் பற்றியாவது இருத்தல் வேண்டும். உள்ள ஏறத்தாழ 27 பறவை வரிசைகளில் ஒவ்வொரு வரிசையிலும் இரண்டொன்றாவது இருத்தல் வேண்டும், தயிர்கடையும் பூச்சியில் 2,000 வகைகள் உள்ளன, தும்பி/தட்டாரைப் பூச்சியில் 5,000 வகைகள் உள்ளன, வெட்டுக்கிளியில் 20,000 வகைகள் உள்ளன, வண்டு இனத்தில் 360,000 வகைகள் உள்ளன, ஈ உண்ணி, எறும்பு, குளவி வகைகள் 230,000 இனங்கள் உள்ளன, பட்டாம்பூச்சியில் 170,000 வகைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு 50-100 கட்டுரைகளாவது இருத்தல் வேண்டும். அணு, தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி போன்ற அடிப்படையான கட்டுரைகள் இன்னும் பல மடங்கு நன்றாக விரிவாக, அழகாக இருத்தல் வேண்டும். பல கட்டுரைகள் இன்னும் எழுதப்படவில்லை. இயற்பியல் (ஒளியியல், வெப்பவியல், ஒலியியல், மின் காந்தவியல்..), வேதியியல் அடிப்படைக் கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் இல்லாமல் இருக்கின்றன. இது போல் இன்னமும் பல உள்ளன. உடலுறுப்புகள், உடலியங்கியல், உயிர்வேதியியல் எழுதுதல் வேண்டும் (நற்கீரன் கீழே கொடுத்துள்ளதையும் பார்க்கவும்). இரண்டொருநாளில் சுருக்கி வரிசைப்படுத்துகிறேன்.
:::(அ) உடலுறுப்புகள், உடலியங்கியல், உயிர்வேதியியல், வேதியியல் தனிமங்கள், கனிமங்கள் (500 கட்டுரைகள்)
:::(ஆ) மின்னியல், இயங்கியல் அடிப்படைகள், அலகுகள் (அறிவியல்-பொறியியல்-மருத்துவம்), கதிரவன் குடும்பம்-கோள்கள்-விண்மீன்-வானியல் கட்டுரைகள் (500 கட்டுரைகள்),
:::(இ) உயிரினங்கள் (700 கட்டுரைகள்)
:::(ஈ) நோபல் பரிசாளர்கள், நோபல்பரிசு கண்டுபிடிப்புகள், அவற்றின் பின்னணி அறிவியல் கருத்துகள்(300 கட்டுரைகள்).
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".