கொடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
* [[திரிசா|திரிஷா கிருஷ்ணன்]]
* [[சரண்யா பொன்வண்ணன்]]
}}|music=[[சந்தோஷ் நாராயணன்]]|cinematography=வெங்கடேஷ் எஸ்|editing=பிரகாஸ் மப்பு|studio=[[கிராஸ் ரூட்ரூப் ஃபிலிம்பிலிம் நிறுவனம்கம்பெனி]]|distributor=[[எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்]]|released={{film date|2016|10|28|df=y}}|country=இந்தியா|language=தமிழ்|gross=<!--Do not remove-->{{Estimation}}<!--per WT:ICTF consensus--> {{INR}}75 [[கோடி]]<ref name="IBTFW">{{cite web|url=http://www.ibtimes.co.in/kodi-7-day-box-office-collection-dhanushs-film-successfully-completes-its-first-week-theatres-702584|title= கொடி 7 நாள் கலெக்சன் |work=International Business Times|date=4 November 2016|accessdate=4 November 2016}}</ref>}}
'''கொடி''' ('''''Kodi''''' film) என்பது [[தமிழ் (திரைப்படம்)|தமிழ்]] [[அரசியல்]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடித்திரைப்படம]] ஆகும். இந்தத் திரைப்படத்தை [[வெற்றிமாறன்|வெற்றிமாறனின்]] கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]], [[அனுபமா பரமேசுவரன்|அனுபமா பரமேஷ்வரன்]], [[சரண்யா பொன்வண்ணன்|சரண்யா பொன்வண்ணன]], [[காளி வெங்கட்]] ஆகியோர் முக்கியக் கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். துரை செந்தில்குமாரின் முந்தைய இரு படங்களான [[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)]] , [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)]] ஆகிய இரு படங்களைத் தயாரித்த தனுஷ் இவரின் இயக்கத்தில் இந்தப்படத்தில் இரு வேடமேற்று நடித்திருக்கிறார். எஸ். வெங்கடேஷ் [[ஒளிப்பதிவு]] செய்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.reviewrating.org/kodi-movie-pics-hd-photos-stills-pictures-first-look-poster-kodi-dhanush/|title=திரைப்படத்தின் அசைவுப்படமும் அதற்காண பிண்ணனி இசையும் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது}}</ref> தர்மயோகி எனும் பெயரில் [[தெலுங்கு|தெலுங்கில்]] மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியான அடுத்த நாள் வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/dhanushs-kodi-telugu-version-dharma-yogi-release-postponed-kaashmora-rock-box-office-701550|title=தனுசின் கொடியின் தெலுங்கு பதிப்பு வெளியீடு தள்ளிப் போய்கிறது|first=Shekhar H|last=Hooli|publisher=|accessdate=15 December 2016}}</ref> இந்தப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தனுஷ் ,திரிசாவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. பின்னர் போக்கிரி நாயகன் 2(ரௌடி ஹீரோ 2) என்ற பெயரில் டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் [[2017]] ஆம் ஆண்டு [[இந்தி|இந்தியில்]] வெளியிட்டது.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/kodi-movie-review-live-audience-response-701475|title=கொடி விமர்சனம்|first=பிரகாஷ்|last=உபாத்யாயா|publisher=|accessdate=15 December 2016}}</ref><ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/regional/kodi-vs-kaashmora-box-office-dhanush-film-dominates-tamil-nadu-karthi-film-rocks-worldwide-3729913/|title=கார்த்தி படத்தை விட தனுசின் படம் வசூல் அதிகம்|date=30 October 2016|publisher=|accessdate=15 December 2016}}</ref> பின் [[கன்னடம்|கன்னட]] மொழியில் துவாஜா (2018) என்ற பெயரில் வெளியானது.<ref>http://www.thehindu.com/entertainment/interview-with-actor-priya-mani/article19407660.ece</ref>
 
== கதைச் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/கொடி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது