காடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
| gross =
}}
'''காடன்''' (''Kaadan'') என்பது 2021 [[பிரபுஆம் சாலமன்]]ஆண்டு எழுதி இயக்கி வெளிவரவிருக்கும்வெளியான இந்திய [[தமிழ்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படம்]] ஆகும். இப்படத்தை [[பிரபு சாலமன்]] எழுதி இயக்கியுள்ளார். <ref>{{Cite news|title='Haathi Mere Saathi' completes second schedule&nbsp;– Times of India|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/haathi-mere-saathi-completes-second-schedule/articleshow/64455673.cms|access-date=9 August 2018}}</ref> ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் [[ரானா தக்குபாடி]], [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு விஷால்]], [[புல்கிட் சாம்ராட்]], [[ஸ்ரியா பில்கோங்கர்]], [[சோயா உசேன்]] ஆகியோர் நடித்துள்ளனர். <ref>{{Cite news|last=Ians|title=Rana unveils his new look in "Haathi Mere Saathi"|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rana-unveils-his-new-look-in-haathi-mere-saathi/article22349566.ece|access-date=9 August 2018}}</ref> இப்படம் ஒரே சமயத்தில் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] '''ஆரண்யா''' எனவும், [[இந்தி|இந்தியில்]] '''ஹாதி மேரே சாதி''' என்ற பெயரிலும் தயாரிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் சில நடிகர்கள் மாறுபட்டுள்ளனர். <ref>{{Cite web|url=https://www.cinestaan.com/articles/2018/jan/2/10161/haathi-mere-saathi-first-look-rana-daggubati-is-intense-fierce-as-bandev|title=Haathi Mere Saathi first look: Rana Daggubati is intense, fierce as Bandev|last=Iyengar|first=Shriram|website=Cinestaan|access-date=9 August 2018}}</ref>
 
இந்த படம் 2020 ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் [[கோவிட்-19 பெருந்தொற்று|கோவியட்-19 பெருந்தொற்றால்]] தாமதமாகி 26 மார்ச் 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதுவெளியிடபட்டது.
 
== நடிகர்கள் ==
வரிசை 51:
{{colend}}
== தயாரிப்பு ==
இப்படம் குறித்து 13 திசம்பர் 2017 அன்று அறிவிக்கப்பட்டது. யானைகளுக்கு எதிரான செயல்கள் தொடர்பான பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வர [[பிரபு சாலமன்]] விரும்பினார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kaadan-is-a-soulful-film-rana-daggubati/articleshow/74098181.cms|title=Kaadan is a soulful film: Rana Daggubati – Times of India|website=The Times of India}}</ref> ''[[கும்கி 2]] படத்தில்'' படத்தில் நடித்த உன்னிகிருஷ்ணன் என்ற யானையும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. இந்தி நடிகை [[சோயா உசேன்]] ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [[ரானா தக்குபாடி]] ஆறு வாரங்களுக்கு சைவ உணவை சாப்பிட்டு இந்த படத்திற்காக 15 கிலோகிராம் எடையைக் குறைத்தார். <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/feb/18/jungle-book-rana-daggubati-spends-200-days-in-different-forests-for-kaadan-2104852.html|title=Jungle Book: Rana Daggubati spends 200 days in different forests for 'Kaadan'|website=The New Indian Express}}</ref> <ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/into-the-wild-rana-daggubati-on-kaadan-and-running-with-herds-of-elephants/article30963293.ece|title=Into the wild: Rana Daggubati on 'Kaadan' and running with herds of elephants|last=Dundoo|first=Sangeetha Devi|date=2 March 2020|website=The Hindu}}</ref> தயாரிப்பாளர்கள் துவக்கத்தில் [[கல்கி கோய்ச்லின்]] இப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தனர். இருப்பினும், அவருக்கு பதிலாக [[ஸ்ரியா பில்கோங்கர்]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/hindi/2019/jan/12/shriya-pilgaonkar-replaces-kalki-koechlin-in-haathi-mere-saathi-1923884.html|title=Shriya Pilgaonkar replaces Kalki Koechlin in Rana Daggubati's Haathi Mere Saathi|website=The New Indian Express}}</ref> படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் [[விஷ்ணு (நடிகர்)|விஷ்ணு விஷால்]] ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். [[புல்கிட் சாம்ராட்]] இந்தி பதிப்பில் ஒரு பாத்திரத்தை ஏற்றுள்ளார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishnu-vishal-wraps-up-20-day-schedule-for-kaadan/articleshow/67626872.cms|title=Vishnu Vishal wraps up 20-day schedule for Kaadan – Times of India|website=The Times of India}}</ref> <ref>{{Cite web|url=https://www.cinemaexpress.com/stories/news/2020/feb/11/vishnu-vishals-look-from-kaadan-released-16988.html|title=Vishnu Vishal's look from Kaadan released|website=The New Indian Express}}</ref>
 
== வெளியீடு ==
துவக்கத்தில் படமானது 2020 ஏப்ரல் 2 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. [[கோவிட்-19 பெருந்தொற்று]] காரணமாக திரைப்பட வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. <ref name="rdpost">{{Cite news|title=Haathi Mere Saathi postponed due to coronavirus outbreak|url=https://www.cinemaexpress.com/stories/news/2020/mar/16/haathi-mere-saathi-postponed-due-to-coronavirus-outbreak-17569.html}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/makers-of-kaadan-announces-the-films-postponement/articleshow/74653172.cms|title=Makers of Kaadan announces the film's postponement – Times of India|website=The Times of India}}</ref> பிறகு [[தைப்பொங்கல்|பொங்கல் பண்டிகையையொட்டி]] 20 சனவரி 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டப்பட்டது. <ref name="toi:reld">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishnu-vishal-rana-starrer-kaadan-slated-for-a-pongal-release-in-theatres/articleshow/78783873.cms|title=Vishnu Vishal-Rana-starrer Kaadan slated for a Pongal release in theatres|date=21 October 2020|website=The Times of India}}</ref> இப்போதுபின்னர், இந்த படம் 26 மார்ச் 2021 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டு அதன்படி வெளியானது. <ref>{{Cite news|title=Rana Daggubati and Vishnu Vishal's 'Kaadan' to release on 26 March|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/rana-daggubati-and-vishnu-vishals-kaadan-to-release-on-march-26/articleshow/80130776.cms}}</ref>
 
== இசை ==
வரிசை 81:
* {{IMDb title|7822758|Hathi Mere Saathi}}
* பாலிவுட் ஹங்காமாவில் ''[https://www.bollywoodhungama.com/movie/haathi-mere-saathi-2/ ஹாதி மேரே சாதி]''
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது