'''கோத்ரா''' (''Kodra'') என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[பீகார்]] மாநிலத்திலுள்ள [[கைமுர் மாவட்டம்|கைமூர்]] மற்றும் [[ரோத்தாஸ் மாவட்டம்|உரோத்தாசு]] மாவட்டங்களில் பாய்கின்ற ஒரு சிறிய ஆறாகும். கைமூர் மலைகளில் உற்பத்தியாகும் கோத்ரா நதியின் ஆற்று முகத்துவாரம் துர்காவதி ஆற்றில் கலக்கிறது. <ref>{{Cite web|title=Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley|url=https://books.google.com/books?id=dxDWbsztdVQC&q=Kodar|url-status=live}}</ref><ref>{{Cite web|title="Ghazipur Gazateer"|url=https://dspace.gipe.ac.in/xmlui/handle/10973/37271|url-status=live}}</ref> துர்காவதி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றாகவும் கோத்ரா நதி கருதப்படுகிறது.