விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இணைய ஆவணக படிமம்: புதிய பகுதி
வரிசை 605:
ஒரு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை (Logo) அதன் இணையத்தளத்திலிருந்து எடுக்கலாமா? இல்லை அதற்கு மாற்று வழி உண்டா?
 
இணைய தேடு பொறியில் இருந்து எடுத்து படிமங்களை பயன்படுத்தலாமா? நன்றி --[[பயனர்:A.Muthamizhrajan|A.Muthamizhrajan]] ([[பயனர் பேச்சு:A.Muthamizhrajan|பேச்சு]]) 07:35, 31 சூலை 2021 (UTC)
 
ஒரு கருத்துக்கு உரை சான்று (Text Proof) இல்லாத போது கிடைத்த படிமத்தை சான்றாக பயன்படுத்தலாமா? நன்றி --[[பயனர்:A.Muthamizhrajan|A.Muthamizhrajan]] ([[பயனர் பேச்சு:A.Muthamizhrajan|பேச்சு]]) 07:43, 31 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது