"மு. க. ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
 
== பள்ளிப்பருவம் ==
ஸ்டாலின் [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணா சாலையில்]] உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்ததுமறுத்ததாக இவர் தெரிவித்தார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=ஸ்டாலின் என பெயர் வைத்ததால் சர்ச் பார்க் பள்ளியில் என்னை அனுமதிக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ் |year=09 நவம்பர் 2018| url=https://www.hindutamil.in/news/tamilnadu/146648-.html}}</ref> இதனால் [[சென்னை]] [[சேத்துப்பட்டு]] கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=மிசா முதல் திமுக தலைவர் வரை...!|publisher=ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையம்|year=27 பிப்ரவரி 2021| url=https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/dmk-leader-stalin-biography/tamil-nadu20210227133915113}}</ref>
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3208153" இருந்து மீள்விக்கப்பட்டது