பேச்சு:மேல்நாட்டுச் செந்நெறி இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
செவ்விசை
தலைப்பை '''மேற்குலக செவ்விசை''' (Western classical music) என பெயர்மாற்றம் செய்யலாமா?
 
வரிசை 4:
 
::செவ்விசை என்று கூறலாம். செவ்விய இசை செவ்விசை. செம்மை ஏறிய இசை, செழிப்புற்ற இசை என்றெல்லாம் பொருள் கொள்ளும் செவ்விசை பொருத்தமாக இருக்கும். இந்தியச் செவ்விசை, நிப்பானியச் செவ்விசை, மேற்குலகச் செவ்விசை, மேலைச் செவ்விசை, தென்னிந்தியச் செவ்விசை, வட இந்தியச் செவ்விசை, இந்தியச் செவ்விசை என்பன பொருத்தமாக உள்ளன. செந்நெறி இசை என்பது பொருத்தமான சொல் என்றாலும், சற்றே நீளமாக உள்ளது. மற்றபடி குறையொன்றும் இல்லை. Symphony என்பதற்கு செவ் ஒத்திசை, செம் சேர்ந்திசை (செஞ்சேர்ந்திசை), அல்லது சுருக்கமாக ஒத்திசை என்றும் கூறலாம்.--[[பயனர்:செல்வா|செல்வா]] 20:10, 12 டிசம்பர் 2008 (UTC)
 
:::இக்கட்டுரையின் தலைப்பை '''மேற்குலக செவ்விசை''' (Western classical music) என பெயர்மாற்றம் செய்யலாமா?--[[பயனர்:செல்வா|செல்வா]] 19:18, 24 டிசம்பர் 2008 (UTC)
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்|{{PAGENAME}}]]
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மேல்நாட்டுச்_செந்நெறி_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மேல்நாட்டுச் செந்நெறி இசை" page.