விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 385:
 
சர்தேச அளவில் விக்கிப்பீடியா குறித்த ஒரு போட்டி நடைபெறுகிறது. இது கட்டுரையாக இல்லாமல் ஒளிப்படங்களைப் பக்கங்களில் இணைக்கும் போட்டி. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழுக்கும் தனியாக நடத்தலாம் மேலும் விவரங்கள் https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Pages_Wanting_Photos_2021 -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:24, 25 சூலை 2021 (UTC)
 
== விக்கிமீடியா அறக்கட்டளை தேர்தல் - ஆசியப் பகுதிக்கான வேட்பாளர் கேள்வி பதில்கள் நிகழ்வு ==
 
விக்கிமீடியா அறக்கட்டளை தேர்தல் தொடர்பான வேட்பாளர்கள் கேள்வி பதில் நிகழ்வு (ஆசியப் பகுதி) இப்போது நடைபெற்று வருகிறது. நானும் ஒரு வேட்பாளர் என்ற முறையில் என்னுடைய பதில்களையும் அளிக்க உள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:02, 31 சூலை 2021 (UTC)
 
Join Zoom Meeting
https://wikimedia.zoom.us/j/94842665597?pwd=dnBLN1V4NTN2ZkFVZk9zbFIzRERzUT09
 
Meeting ID: 948 4266 5597
Passcode: 585323