291
தொகுப்புகள்
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
ஒரு '''சூழ்நிலை நகைச்சுவை''' அல்லது '''சூழல் நகைப்பு''' (ஆங்கிலத்தில் [[:en:Sitcom]]), என்பது [[நகைச்சுவை நிகழ்ச்சிகள்|நகைச்சுவையின்]] நிகழ்ச்சிகளின் ஒரு வகையாகும். இவ்வகை
ஒரு சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்புகூடத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்படலாம் அல்லது நேரடி பார்வையாளர்கள் இருப்பது போன்ற விளைவை ஒரு சிரிப்பொலி தடத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.
பல சமகால [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] சூழ்நிலை நகைச்சுவைகள், ஒற்றை படக்கருவி அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் சிரிப்பொலி தடத்தை கொண்டிப்பதில்லை, இதனால் தற்கால சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சிகள், பாரம்பரிய சூழ்நிலை நகைச்சுவைகளை காட்டிலும் 1980 மற்றும் 1990களின் [[நாடகத் தொடர்|நாடக நிகழ்ச்சிகளை]] ஒத்து காணப்படுகிறது.
== வரலாறு ==
|
தொகுப்புகள்