அக்குளுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
உள்ளிணைப்பு
(உள்ளிணைப்பு)
(உள்ளிணைப்பு)
 
 
==கலித்தொகைப் பாடல் சொல்லும் செய்தி==
குறளன் ஒருவன் கூனிமேல் [[காதல்]] கொள்கிறான். தன் காதலை வெளிப்படுத்துகிறான். கூனி குறளனை இழிவாகப் பேசுகிறாள். குறளன் "உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன்" என்கிறான்.
 
அப்போது சொல்கிறான்: நெஞ்சோடு நெஞ்சு புல்லினால் (தழுவினால்) இன்பம் ஊறும். ஆனால் அது முடிவில்லை. பின்புறமாக அக்குளுத்துப் புல்லவும் முடியவில்லை. (அக்குளுத்துப் புல்லல் = இரண்டு அள்ளைகளையும் பிடித்துக் கிச்சு கிச்சு செய்தல்). "உன் பக்கத்தில் (அள்ளைப் பக்கம்) நின்று புல்ல இடம் தருக" என்று சொல்லிக் கெஞ்சுகிறான்.
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3208356" இருந்து மீள்விக்கப்பட்டது