"சேவல் சண்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
DHAZEEBA B.Sஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(உள்ளிணைப்பு)
சி (DHAZEEBA B.Sஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
[[File:COCK FIGHT.JPG|right|thumb|250px|சேவல் சண்டை]]
 
'''சேவல் சண்டை''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இது [[சல்லிக்கட்டு]] போல தமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கி.பி [[ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)|ஐந்தாம்]] நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக சேவல் நடுகல் கிடைத்துள்ளது. [[பட்டினப்பாலை]], [[திருமுருகாற்றுப்படை]] போன்ற பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன. இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்கா, [[ஆசியா]]வின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.
 
==சொற்பிறப்பியல்==
[[சேவல்]] சண்டை என்பது இரு சேவல்களிடையே நடைபெறும் சண்டையாகும். இயற்கையாக சேவல்கள், பெட்டைகளோடு இணை சேர்வதற்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்தச் சண்டையில் வெற்றி பெரும் சேவல் பெட்டையுடன் [[இணை]] சேர்கிறது.
 
இந்த சேவல் சண்டையை சேவல்கட்டு, சாவக்கட்டு என்றும் அழைக்கின்றனர். சண்டைக்காக சேவல்களை தயார் செய்ய சேவல்கள் கட்டுத்தரை எனுமிடத்தில் கட்டப்படுகின்றன. இதனால் சண்டை சேவல்களை "கட்டு சேவல்கள்" என அழைக்கும் வழக்கம் உள்ளது. கட்டு சேவல்கள் சண்டையிட்டுக் கொள்வதால் சேவல்கட்டு என்று அழைக்கின்றனர். இதில் சாவக்கட்டு என்பது சேவற்கட்டு என்ற சொல்லிலிருந்து வந்த திரிபாகக் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3208491" இருந்து மீள்விக்கப்பட்டது