உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
==முதற்பக்க அறிமுகம்==
'''[[பயனர்:Sivakumar|சிவக்குமார்]]''', தமிழகத்தின் [[ஈரோடு|ஈரோட்டைச்]] சேர்ந்தவர். [[பொறியியல்|கணினிப் பொறியியலில்]] முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது [[பதிகணினியியல்|பதிகணினியியல்]] துறையில் பணிபுரிகிறார். ஒரு புறம்போக்கு. பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் [[:பகுப்பு:தமிழில் கல்வி|தமிழ்வழியில்]] படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் [[விக்சனரி]] தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். [[உயிரியல்]], [[புவியியல்]] முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். [[யானை]], [[இந்திய இரயில்வே]], [[பொடா-பொடா]], [[ஓக்காப்பி]] முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 
==பிடித்த கட்டுரைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:SivakumarPP" இலிருந்து மீள்விக்கப்பட்டது