நா. அருணாச்சலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''நா. அருணாச்சலம்''' (12.05.1939 - 23.05.2016) என்பவர் ஒரு பெரியாரியலாளர், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், மாணவர் நகலகம் நிறுவனருமாவார். இவர் ஆனாரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவர்.
|name = நா. அருணாச்சலம்
|image =
|image_size=200px
|caption =
|birth_name =
|birth_date = {{Birth date|1939|5|12|df=yes}}
|birth_place =
|death_date = {{Death date and age|2016|5|23|1939|5|12}}
|death_place = [[சென்னை]]
|residence = கொட்டிவாக்கம், சென்னை
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names =
|known_for = இதழாளார்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse= சாந்தா
|children= சௌரிராஜன், வானதி திருமேனி, வாசுகி நீலமேகம்<ref>{{cite web |title=காலமானார் நா. அருணாசலம் |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2016/may/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2513831.html |website=தினமணி |accessdate=31 July 2021}}</ref>
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''நா. அருணாச்சலம்''' (12.05.1939 - 23.05.2016) என்பவர் ஒரு பெரியாரியலாளர், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், மாணவர் நகலகம் நிறுவனருமாவார். இவர் ஆனாரூனா''ஆனா ரூனா'' என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவர்.
== வாழ்க்கை ==
நா.அருணாச்சலம் [[திருவாரூர் மாவட்டம்]], திருகண்ணபுரத்தில் பிறந்தவர். வருவாய்த் துறையில் அலுவலராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இறுதியாக [[செங்கல்பட்டு|செங்கல்பட்டில்]] வட்டாட்சியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். 'அடையாறு மாணவர் நகலகம்' என்ற வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவந்தவர்.<ref>{{cite web | url=https://minnambalam.com/k/1464048054 | title='நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார் | publisher=மின்னம்பலம் | date=செவ்வாய், 24 மே 2016 | accessdate=2 சூன் 2016}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நா._அருணாச்சலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது