போண்டா மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''போண்டாமணி''' (''Bonda Mani'') தமிழ்த் திரைப்பட [[நகைச்சுவை]] நடிகராவார். நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.<ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=22092 ”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”</ref>
 
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள்.<ref>மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான்! - குமுதம் 23-2-2015 பக் 44</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். இவருடைய தாயகம் [[இலங்கை|இலங்கையில்]] உள்ள [[மன்னார்]] பகுதியாகும்.<ref>http://geniusreporter.com/?p=2732 வாழ வைத்த தமிழகம் – நடிகர் போண்டா மணி வாழ்க்கை வரலாறு</ref> அங்கு மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடிகனாகும் வாய்ப்பு உள்ளதென இலங்கையிலிருந்து அகதியாக இராமேஷ்வரம் வந்து நடிகனார்.<ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10704 வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி</ref>
 
== படங்கள் ==
* [[வேலாயுதம் (திரைப்படம்)]] (2011)
* [[சச்சின் (திரைப்படம்)]] (2005)
வரிசை 14:
* அஞ்சல் துறை (2013)
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
[http://www.imdb.com/name/nm4621799/]
 
"https://ta.wikipedia.org/wiki/போண்டா_மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது