விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 608:
 
ஒரு கருத்துக்கு உரை சான்று (Text Proof) இல்லாத போது கிடைத்த படிமத்தை சான்றாக பயன்படுத்தலாமா? நன்றி --[[பயனர்:A.Muthamizhrajan|A.Muthamizhrajan]] ([[பயனர் பேச்சு:A.Muthamizhrajan|பேச்சு]]) 07:43, 31 சூலை 2021 (UTC)
 
::[[:Commons:Copyright rules]] - இந்த வழிகாட்டலின்படி பயன்படுத்தலாம். இணைய ஆவணகத்திற்கும் தேடு பொறியில் இருந்து எடுக்கும் படிமங்களுக்கும் இது பொருந்தும். பொதுவாக அவை கட்டற்ற படிமங்களாக இருப்பது குறைவு.
 
::அதிகாரப்பூர்வ சின்னத்தை [[:en.Wikipedia:Non-free content criteria]] என்பதற்கேற்ப பயன்படுத்தலாம்.
 
::கருத்துக்கு உரை சான்றாக படிமங்களைக் கருத முடியாது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:20, 1 ஆகத்து 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது