இடைச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி A-wiki-guest-userஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{mergeto|விக்கிப்பீடியா:இடைச்சொல்}}
'''இடைச்சொல்''' என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும்கருத்துகளையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு:
 
1.வேற்றுமை உருபுகள்- முதலாம்வேற்றுமையில், உருபுகள் இல்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமைவேற்றுமையும் நீங்கலாக தவிர்ந்தஎஞ்சிய ஆறு
வேற்றுமைவேற்றுமைகளுக்கும் உரிய அசை உருபுகள்.
2.விகுதிகள்- அன், அள்,உம்,து போன்றன.
3.இடைநிலை- த், ட், ற், ன், கிறு, ப் போன்றன.
4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன.
5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன.
 
சில எடுத்துக்காட்டுகள்:
சில எடுத்துக்காட்டுக்கள்:
*கவிதாவைப் பார்த்தேன் - ஐ
*மற்று அறிவாம் நல்வினை - மற்று
வரிசை 22:
*மற்று என்பது பொருள் குறிக்காது வரும் அசைச்சொல்.
*ஆன் என்பது ஆண்பால் உணர்த்தும் விகுதி.
*போன்ற என்பது உவமையைக்உவமையை காட்டும்உணர்த்தும் உவமை உருபு.
*அ, இ என்பன சுட்டெழுத்துகள்
*ஆ என்பது வினா எழுத்து
"https://ta.wikipedia.org/wiki/இடைச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது