ஜுராசிக் பார்க் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 177:
*'''[[டைரனொசோரசு|டைரனோசாரஸ் ரெக்ஸ்]]''' (Tyrannosaurus rex) அல்லது '''(டி.ரெக்ஸ்)''' (T.rex)
 
"இத் திரைப்படத்தின் நட்சத்திரம்" என்று ஸ்பில்பேர்க்கால் வருணிக்கப்பட்ட தொன்மா. ரசிகர்களுக்காக ஸ்பில்பேர்க், படத்தின் இறுதியில் டி-ரெக்ஸைக் கொண்டு ஒரு காட்சியைப் படமெடுத்தார்.<ref name="Earl doc" /> ஸ்டான் வின்ஸ்டன் வடிவமைத்த அசைவூட்ட டி-ரெக்ஸ் மாதிரியானது 20 அடி (6.1 மீட்டர்) உயரமும், 17500 பவுண்டு (7900 கிலோ) எடையும்,<ref name="triple cite" /> 40 அடி (12 மீட்டர் ) நீளமும் இருந்தது.<ref name="magic">{{cite news |author=[[Richard Corliss|Corliss, Richard]] |title=Behind the Magic of Jurassic Park |publisherwork=[[டைம்Time (இதழ்magazine)|டைம்TIME]] |date=April 26, 1993 |url=http://www.time.com/time/magazine/article/0,9171,978307,00.html |accessdatearchive-url=https://web.archive.org/web/20070930102341/http://www.time.com/time/magazine/article/0,9171,978307,00.html |url-status=dead |archive-date=September 30, 2007 |access-date=January 26, 2007}}</ref> "உயிருள்ள ஒரு தொன்மாவுக்கு மிக அருகில் நான் இருந்த தருணம் அது" என்று தொல்லுயிர் ஆய்வாளர் ஜாக் ஹார்னர் (Jack Horner) பின்பு நினைவுகூர்ந்தார்.<ref name="magic" />
 
இப்படத்தின் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்ட தொல்லுயிர் ஆய்வாளர்களிடையே டி-ரெக்ஸின் அசைவுகளை (குறிப்பாக அதன் ஓட்டத்திறனை) பற்றி ஒருமித்த கருத்து நிலவவில்லை. எனினும் இப்படத்தின் அசைவூட்டக் கலைஞர் [[ஸ்டீவ் வில்லியம்ஸ்]] (Steve Williams), "இயற்பியலை ஜன்னலுக்கு வெளியில் எறியவும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடக்கூடிய ஒரு டி-ரெக்ஸை (‌‌அவ்வளவு வேகமாக ஓடினால் அதன் உள்ளீடற்ற எலும்புகள் முறிந்துவிடக்கூடும் என்றாலும்) உருவாக்கவும்" முடிவுசெய்தார்.<ref>Shone, p. 217</ref> டி-ரெக்ஸானது ஒரு சிற்றுந்தைத் துரத்தும் காட்சியைப் படம்பிடிக்க இரு மாதங்களானது இம் முடிவுக்கு ஒரு முக்கியக் காரணம்.<ref name="the end" />
வரிசை 412:
* [https://www.smashwords.com/books/view/299727 Free ebook about Jurassic Park]
* [http://fromdirectorstevenspielberg.tumblr.com/tagged/Jurassic-Park From Director Steven Spielberg: Jurassic Park archive]
* [http://www.documentarymania.com/player.php?title=The%20Making%20of%20Jurassic%20Park The Making of Jurassic Park] (full documentary) at [http://www.documentarymania.com/ Documentary Mania]
 
[[பகுப்பு:1993 திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_பார்க்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது