"பிரேசில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
Dugal harpreetஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(ஆங்கிலம் தேவையில்லை)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Dugal harpreetஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
|cctld = [[.br]]
}}
'''பிரேசில்''' (''Brazil'') அல்லது '''பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு''' (''Federative Republic of Brazil'', {{lang-pt|República Federativa do Brasil|links=no}}, {{Audio|Pt-br-República Federativa do Brasil.ogg|கேட்க}}),<ref name="Bello1966v">{{cite book|url=<!--removed URL to Google Books as the content cannot be accessed from that source-->|title=A History of Modern Brazil: 1889–1964|author=José María Bello|publisher=Stanford University Press|year=1966|isbn=978-0-8047-0238-6|page=56}}</ref> [[தென் அமெரிக்கா]]வில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.<ref name="CIA Geo" /><ref name="CIA People">{{cite web |title=People of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref> பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. 7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.<ref name="CIA Geo" /> பிரேசிலின் அருகாமையில் [[உருகுவே]], [[அர்ஜென்டினா]], [[பராகுவே]], [[பொலிவியா]], [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], [[கயானா]], [[சுரினாம்]], [[பிரெஞ்சு கயானா]] ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, [[எக்குவடோர்]], [[சீலே]] தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. [[பெர்னான்டோ டி நோரன்கா]], [[ரோக்காசு அட்டோல்]], [[செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்]], [[டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்]] என்பன இவற்றுட் சில.<ref name="CIA Geo" /> பிரேசிலின் தலைநகர் [[பிரேசிலியா]] ஆகும். [[சாவோ பாவுலோ]], [[ரியோ தி ஜனைரோ]] ஆகியவை முக்கிய நகரங்களாகும்.
 
[[போர்த்துகல்|போர்த்துகீசியரின்]] ஆட்சியில் முன்பு இருந்ததால் [[போர்த்துக்கீசம்|போர்த்துகீச மொழி]] பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.<ref name="CIA Geo">{{cite web |title=Geography of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3209246" இருந்து மீள்விக்கப்பட்டது