"பயனர் பேச்சு:AntanO" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
நான் பதிவேற்றிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பற்றிய கட்டுரையை ஏன் அழித்தீர்கள்? எனது பதிவு பதிப்புரிமைக்கு உரியதில் இருந்து பயன்படுத்தியதாக இருக்கலாம் என்பதால் நீக்கியதாகச் செய்தி அனுப்பியுள்ளீர்கள். நிற்க. 'பதிப்புரிமைக்கு உரியதாக இருக்கலாம். . .' என்றால் அதன்மீதான உறுதிப்படுத்தல் இல்லாத போது குறிப்பிட்ட அப்பகுதி குறித்த கேள்விகளேதுமின்றி முன்கூட்டிய அறிவிப்புமின்றி நீக்கியிருப்பது வருந்தத்தக்க செயலாகும். தங்களின் இச்செயலால் மிகுந்த வேதனையே மிஞ்சியுள்ளது. இக்கட்டுரையை நான் தயாரிக்க 20 நாள்களுக்கும் மேலாக உழைத்துள்ளேன். எவ்வித கேள்வியோ முன்னறிவிப்போ இன்றி நொடிப்பொழுதில் அழித்துவிட்டு நகர்வதென்பது உள்ளபடியே விக்கிப்பீடியாவில் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற எண்ணத்தைச் சுக்குநூறாகத் தகர்த்துள்ளது.
 
தமிழில் அதிகமான கட்டுரைகளே இல்லாத சூழலில் தங்களது இது போன்ற மூர்க்கத்தனமான செயலால் இழப்பு விக்கிப்பீடியாவிற்கே!--{{unsigned|Selva.Ranjith Kumar}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3209347" இருந்து மீள்விக்கப்பட்டது