தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், IP தடை விதிவிலக்குகள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்
20,659
தொகுப்புகள்
(→உருசிய போல்சிவிக் புரட்சி: Error) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
சிNo edit summary |
||
அதுபோல், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள்தாம் உலகஅளவில் மிக அடர்த்தியான பண்பாட்டுப் பரப்பைக் கொண்டவையாகும். தொல்பழங்குடிப் பண்பாடுகள், நாகரிகங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதங்கள் ஆகியன இந்நாடுகளில் விரிந்து காணப்படும். இவற்றிற்கிடையில் பொதுவுடைமைவாதிகள், பல வேளைகளில் அந்நியப்பட்டுக் காட்சியளிக்கின்றனர். அதாவது, இப்பண்பாடுகளின் மீதான தமக்கிருக்கும் உரிமையையும் அவற்றைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் கடமையையும் உணராதவர்களாகக் காணப்படுகின்றனர்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=20&cad=rja&uact=8&ved=0ahUKEwjrr8fBgObUAhVGqI8KHQWgCdoQFgieATAT&url=http%3A%2F%2Fwww.socialsciencecollective.org%2Ftag%2F%25E0%25AE%25AE%25E0%25AF%2582%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%2595-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2F&usg=AFQjCNF0iS8ntRI54P7eDp5swfhfrbbbkQ">{{cite web | url=http://www.socialsciencecollective.org/ | title=மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரிகள் தேங்கிப் போனது ஏன்? | accessdate=30 சூன் 2017}}</ref>
{{Reflist}}
|