சந்திரகலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Chandrakala" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''சந்திரகலா''' (''Chandrakala'') [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] போன்ற மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
| name = சந்திரகலா
| image = File:Chandrakala.jpeg
| caption =
| birth_date = {{birth date based on age at death|48|1999|6|21}}
| birth_place =
| death_date = {{death date|1999|6|21|df=yes}} (aged 48)
| occupation = [[நடிகர்|நடிகை]], திரைப்படத் தயாரிப்பாளர்
| spouse =
| parents = எம். எஸ். நாயக் (தந்தை)
| children = ரேஷ்மா கதலா (மகள்)
| relatives = கபில் தேவ் (மருமகன்)
| years_active = 1961–1978
| website =
}}
'''சந்திரகலா''' (''Chandrakala'') [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]] போன்ற மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒருஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
 
== திரைப்பட வாழ்க்கை ==
1963 இல் கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். மேலும், [[ராஜ்குமார்]], [[கல்யாண் குமார்]], உதய் குமார், [[ராஜேஷ் (கன்னட நடிகர்)|ராஜேஷ்]] ஆகியோருடன் இணைந்து நடித்தார். 1971 ஆம் ஆண்டில், [[சிவாஜி கணேசன்]] [[ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)|ஸ்ரீகாந்த்]] ஆகியோருடன் தமிழில் வெளியான [[பிராப்தம் (திரைப்படம்)|பிராப்தம்]] என்ற படத்தில் அறிமுகமானார். இயக்குனர் [[ஸ்ரீதர் (இயக்குநர்)|ஸ்ரீதர்]] இயக்கிய [[அலைகள் (திரைப்படம்)|அலைகள்]] படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். காலங்கலில்[[காலங்களில் அவள் வசந்தம்]], [[உலகம் சுற்றும் வாலிபன்]] , [[மூன்று தெய்வங்கள்]] (நடிகர் [[சிவகுமார்|சிவகுமாரின்]] இணை இணையாக) ஆகியவை இவரது மற்ற இவர் மென்மையான பாத்திரங்களுக்காக நன்கு அறியப்பட்டார். [[சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)|சம்பூர்ண இராமாயணத்தில்]] (1971), சீதா தேவியின் நடிப்பில் பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தார்.
 
இவர் தனது காலத்தின் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுடன் நடித்தார். தெலுங்கில் இவர் [[என். டி. ராமராவ்]], [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[சோபன் பாபு]], கிருஷ்ணா, கிருஷ்ணம் ராஜு தமிழில் [[ம. கோ. இராமச்சந்திரன்]], சிவாஜி கணேசன், [[முத்துராமன்]] ஆகியோருடன் நடித்தார். ''நோமு'' என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது இவரது மிகப்பெரிய வெற்றி எனலாம்.
 
== இறப்பு ==
சந்திரகலா 21 ஜூன் 1999 அன்று 48 வயதில் புற்றுநோயால் இறந்தார். <ref>[https://web.archive.org/web/20130622061948/http://www.kinema2cinema.com/oldmovie-news/noted-for-soft-roles-chandrakala-890.html Noted for soft roles - Chandrakala].</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|id=0151520|name=Chandrakala}}
 
{{authority control}}
 
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சந்திரகலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது