அல் சபித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
| website =
}}
'''அல் சபித்''' (''Al Sabith'') ஓர் இந்திய குழந்தை நடிகராவார். இவர் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளத் திரைப்படங்களில்]] நடிகராகவும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.<ref>{{Cite web|url=https://english.manoramaonline.com/lifestyle/decor/2018/10/10/this-is-the-house-where-uppum-mulakum-lad-kesu-lives.html|title=This is the house where 'Uppum Mulakum' lad Kesu lives|website=OnManorama|language=en|access-date=2019-05-06}}</ref> பிளவர்ஸ் தொலைக்காட்சியின் சிட்காம் நிறுவனத்தின் தயாரிப்பில் ''உப்பும் முழக்கும்'' என்ற படத்தில் 'கேசுகேசவ்' என்ற குழந்தை கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.<ref>{{Cite web|url=https://www.timesofindia.com/tv/news/malayalam/uppum-mulakum-completes-500-episodes/articleshow/62135327.cms|title=Uppum Mulakum completes 500 episodes - Times of India|website=timesofindia.com|access-date=19 March 2018}}</ref>
 
== தொழில் ==
அல் சபித் முதன்முறையாக 2 வயதில் குழந்தையாக திரையில் தோன்றினார். இந்து பக்தி இசைத் தொகுப்பில் இவர் [[ஐயப்பன்]] வேடத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.nettv4u.com/celebrity/malayalam/child-artist/al-sabith|title=Malayalam Child Artist Al Sabith|website=nettv4u|language=en|access-date=2019-05-06}}</ref> சில [[உண்மைநிலை நிகழ்ச்சி]] அரட்டை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருந்த பிறகு, பிளவர்ஸ் தொலைக்காட்சியில் ''உப்பும் முழக்கும்'' என்ற [[நாடகத் தொடர்|நாடகத் தொடரில்]] 'கேசுகேசவ்' என்ற வேடத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/uppum-mulakum-completes-500-episodes/articleshow/62135327.cms|title=Uppum Mulakum completes 500 episodes - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-05-06}}</ref>
 
இவர், பல்வேறு தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிகளிலும், ஆசியநெட் பண்பலை வானொலி, கோல்ட் பண்பலை, ஆர்.கே திருமண மையம், பிளவர்ஸ் 94.7 பண்பலை, மேப்பிள் ட்யூன், பிளவர்ஸ் தொலைக்காட்சி போன்ற பல நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/அல்_சபித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது