இராம சித்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 38:
}}
 
'''இராம கிருட்டிண சித்தனன்''' (''Rama Krishna Sithanen'') [[மொரிசியசு|மொரிசியசு]] நாட்டின் முன்னாள் நிதி அமைச்சராவார். 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1991 முதல் 1995 வரையிலான ஆண்டு காலத்தில் இவர் மொரிசியசு நாட்டின் துணை பிரதம மந்திரியாவும் இருந்துள்ளார். அப்போது [[அனெரூட் ஜக்நாத்|அப்போது சர் அனிரூத் யக்னௌத் ]] மொரிசியசின் பிரதம மந்திரியாக இருந்தார்.]] 2005 முதல் 2010 வரையிலான ஆண்டுக் காலத்தில் பிரதம மந்திரியாக இருந்த [[நவின்சந்திரா ராம்கூலம்|நவின் ராம்கூலம்]] அமைச்சரவையிலும் இவர் இருந்தார் .
 
== பின்னணி மற்றும் கல்வி ==
"https://ta.wikipedia.org/wiki/இராம_சித்தனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது