பேச்சு:மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
→‎ஸ் - > இசு: விக்கிபீடியாவின் கிரந்த பயன்பாட்டுக் கொள்கைக்கு விளக்கம் கேட்டல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
 
ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிய பக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் அனுமதிக்கப்படுகையில் பிற ஆளுமைகளின் பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் திருத்தலாமா? சக அரசியல்வாதி ஒருவரின் ([[விஜயகாந்த்]]) பெயரில் கிரந்தம் நீக்கப்படுவதுடன் ஒலிக்குறிப்பும் தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையைக் கடைபிடிக்க வேண்டாமா? ஏன் இந்த வேறுபாடு? --[[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 11:41, 4 சூன் 2021 (UTC)
: மேற்கூறிய கருத்தினை ஆதரிக்கிறேன். விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். ஸ்பெயின் - எசுப்பானியா என்று உள்ளது. ஆனால், மிலன் - மிலானோ அனுமதிக்கப்படவில்லை. [[பயனர்:Raj.sathiya|சத்தியராஜ்]] ([[பயனர் பேச்சு:Raj.sathiya|பேச்சு]]) 12:04, 2 ஆகத்து 2021 (UTC)
 
== வழக்குச் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மு. க. ஸ்டாலின்" page.