ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
| children = இராகுல் சரத்குமார் <br /> ரய்னே ஹார்டி
}}
'''இராதிகா சரத்குமார்''', (''Raadhika Sarathkumar'', பிறப்பு: ஆகத்து 21, 1963)<ref>https://tamil.filmibeat.com/celebs/radhika-sarathkumar/biography.html</ref> தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, [[திரைப்படத் தயாரிப்பாளர்|தயாரிப்பாளர்]] ஆவார். [[ராடான் மீடியாவொர்க்ஸ்|ராடன் மீடியா]] (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்,<ref>https://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11145215/1079364/Income-Tax-raid-Radaan-Media-office.vpf</ref> இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
[[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை [[நிரோஷா]], திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்]] ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் [[அரசியல்வாதி]]<nowiki/>யுமான [[ராதாரவி]] இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
 
வரிசை 69:
* [[சந்திரகுமாரி]]
* [[சித்தி (பருவம் 2)]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 76 ⟶ 79:
 
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராதிகா_சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது