ராஜிவ் மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 18:
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
ராஜீவ் மேனன் கேரளாவின் [[கொச்சி|கொச்சினில்]] மலையாள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். கடற்படை அதிகாரியாக தனது தந்தையின் பணி விளைவாக, மேனனுக்கு மிக இளம் வயதிலேயே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ வாய்ப்பு கிடைத்தது. அவரதுஇவரது தாயார் பிரபல பின்னணி பாடகி [[கல்யாணி மேனன்]]. அவரதுஇவரது சகோதரர் தற்போது [[இந்திய இரயில்வே|இந்திய ரயில்வே சேவையில்]] அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
 
ஒரு இளைஞனாக அவர்இவர் மேற்கொண்ட பயணங்களின் விளைவாக, ராஜிவ் கடற்படைத் தளத்தில் ''தி கன்ஸ் ஆஃப் நவரோன்'' (1961) போன்ற போர் படங்களின் குழுத் திரையிடல்களைத் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை. அவரது குடும்பம் [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்திற்கு]] சென்றதும், அவர்இவர் சினிமா மீது அதிக ஆர்வம் காட்டினார். மேலும் இந்தி மற்றும் மலையாள படங்களான ''சாஹிப் பிபி அவுர் குலாம்'' (1962), ''[[செம்மீன் (திரைப்படம்)|செம்மீன்]]'' (1965), ''நிர்மல்யம்'' (1973), ''யாதோன் கி பராத்'' (1973 ) போன்ற படங்கள் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.<ref name="fullpicture2017">{{Cite web|url=http://fullpicture.in/interview-detail/114/the-imaginarium-of-r.html|title=The Imaginarium of Rajiv Menon — Talking mindscreens|website=fullpicture.in}}</ref> ராஜிவ் தனது பதினைந்தாவது வயதில் [[சென்னை|சென்னைக்கு]] குடி பெயர்ந்தார்.<ref name="rediff2000">{{Cite web|url=https://www.rediff.com/movies/2000/apr/05rajiv.htm|title=rediff.com, Movies: Rajiv Menon interview|website=www.rediff.com}}</ref> இந்த காலகட்டத்தில் அவரது தந்தையின் மரணம் அவரின் வாழ்க்கை வழிகாட்டலுக்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவருக்கு "எலி பந்தயத்தில்" சேர்க்கும் ஒரு வேலையைச் செய்ய விரும்பவில்லை. தி இந்துவில் வேலை செய்யும் அவரது பக்கத்து வீட்டுகாரர் தேசிகன் ராஜிவுக்கு தன்னிடம் இருந்த இன்னொரு நிழற்படக்கருவியை கொடுத்தார். இதனால் புகைப்படத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. [[சென்னைத் திரைப்படக் கல்லூரி]]<nowiki/>யில் அனுமதி பெற்ற பிறகு, அவர் திரைப்படத் தொழிலை நுணுக்கமாக ஆராயத் தொடங்கினார். வங்காள இயக்குனர்களான [[சத்யஜித் ராய்]] மற்றும் [[மிருணாள் சென்|மிருணால் சென்]] மற்றும் தமிழ் இயக்குநர்களான [[பாலு மகேந்திரா]] மற்றும் [[மகேந்திரன்]] [[சத்யஜித் ராய்|ஆகியோரின்]] பணிகளை தீவிரமாகப் பின்தொடர்ந்தார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜிவ்_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது