சமுத்ராலா ராகவாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய திரைக்கதை எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Samudrala Raghavacharya" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:34, 3 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

சமுத்ராலா ராகவாச்சார்யா (Samudrala Raghavacharya) (19 ஜூலை 1902 - 16 மார்ச் 1968), மூத்த சமுத்ரா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய திரைப்பட திரைக்கதை எழுத்தாளரும், உரையாடல் எழுத்தாளரும், பாடலாசிரியரும், பின்னணி பாடகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத் துறையில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். [1] [2] சமுத்ராலா 1937இல் திரையுகில் அறிமுகமானார். மேலும் கண்டசாலாவுடன் இணைந்து பணியாற்றியதற்கக அறியப்பட்டார். [3] [4]

சொந்த வாழ்க்கை

சமுத்ராலா ராகவாச்சார்யா 1902ஆம் ஆண்டில் ஆந்திராவின் ரேபள்ளே வட்டத்திலுள்ள பெத்தபுலிவாரு என்ற ஊரில் பிறந்தார். [1] [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. 1.0 1.1 Encyclopedia of Indian Cinema. https://books.google.com/books?id=SLkABAAAQBAJ&pg=PA314.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "auto" defined multiple times with different content
  2. 2.0 2.1 "50 years on, Pandava Vanavaasam is still appealing". http://www.thehindu.com/news/cities/Hyderabad/50-years-on-pandava-vanavaasam-is-still-appealing/article6787110.ece.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "auto1" defined multiple times with different content
  3. "Ghantasala Venkateswara Rao".
  4. "SANTHOSHAM (1955)". http://www.thehindu.com/features/friday-review/santhosham-1955/article6401521.ece.