விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செல்வா பரிந்துரைகள்: கதிரவன் குடும்பம்-கோள்கள்-விண்மீன்-வானியல் கட்டுரைகள்
வரிசை 33:
* தமிழ் விக்கிப்பீடியா நூல் ஆக்கப்படவேண்டும். நிகழ்த்துதல் இறுதிசெய்யப்படவேண்டு. பல தரப்பட்ட ஊடகங்களுக்கு அனுப்பக் கூடிய அறிமுகக் கட்டுரை எழுதப்படவேண்டும். வலைப்பதிவு தொடர்ந்து இன்றைப்படுத்தப்படல் வேண்டும்.
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 13:47, 24 டிசம்பர் 2008 (UTC)
 
 
 
== ==
எதிர்கால வேலைத்திட்டத்தில் என்னிடம் கருத்துக் கோரியதற்காக முதலில் நன்றிகள். என்னுடய பங்களிப்புகள் வருடக்கணக்கில் இருப்பது சந்தேகமே. இருந்தாலும் ஒன்றை என் ஆழ் மனதிலிருந்து கூற கடமைப்பட்டுள்ளேன். தமிழ் பேசும் வருங்கால சந்ததியினருக்காக உழைக்கும், விரல் வைத்து எண்ணக்கூடிய உங்களனைவரையும் நிச்சயமாக நாளைய வரலாறு போற்றும் கௌரவிக்கும் என்பதே என் கணிப்பு. இன்றைய இணையத்தின் வளர்ச்சியும் விக்கிபீடியாவின் எழுச்சியும் இதை உறுதி செய்கின்றன.என்னிடமிருந்து முன் கூட்டிய வாழ்த்துகள் உங்களனைவருக்கும்.
 
விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கான எனது கருத்தாக முன் வைக்க விரும்புவது-
தமிழில் தட்டச்சு செய்வதும் , விக்கிப்பீடியாவிற்கு பதிவேற்றுவதுமே பலருக்கு சிக்கலாக இருக்கலாம். முக்கிய தகவல்களை (அறிவியல் துறை தகவல்களையேனும்) ஒலி வடிவிலோ அல்லது வேறு முறைகளில் பெறுவது பற்றி சிந்திக்கலாம். அதனை நாம் திகுத்து விக்கிப்பீடியாவில் தரவேற்றலாம். அதற்கான வழியை முதற் பக்கத்திலேயே செய்து கொடுக்கும் போது இன்னும் விக்கிப்பீடியா சிறப்பு நிலையை அடையும்.
--[[பயனர்:Mohamed S. Nisardeen|Mohamed S. Nisardeen]] 08:57, 25 டிசம்பர் 2008 (UTC)
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".