நாளை நமதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாடல்கள் பட்டியல்
வரிசை 29:
}}
'''நாளை நமதே''' [[1975]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எஸ். சேது மாதவன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]], [[லதா (நடிகை)|லதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைத்தார்.அனைத்துப் பாடல்களையும் கவிஞர் [[வாலி (கவிஞர்)|வாலி]] இயற்றினார். <ref>{{Cite web |title=Naalai Namathe (1975) |url=http://www.raaga.com/channels/tamil/movie/T0001450.html |url-status=dead |archive-url=https://archive.is/rRmR |archive-date=12 September 2012 |access-date=29 July 2014 |website=[[Raaga.com]]}}</ref>
 
{| class="wikitable"
! எண். !! பாடல் !! பாடகர்கள் !! வரிகள் !! நீளம்
|-
| 1 || "நாளை நமதே" (அன்பு மலர்களே) || [[பி. சுசீலா]], எல். ஆர். அஞ்சலி, [[சோபா]] & [[சசிரேகா]] ||rowspan=9|[[வாலி (கவிஞர்)|வாலி]] || 05:12
|-
| 2 || "நாளை நமதே" (சிறிய பாடல்) || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || 01:37
|-
| 3 || "நானொரு மேடைப் பாடகன்" || [[டி. எம். சௌந்தரராஜன்]], எஸ். பி. பாலசுப்பிரமணியம் & [[எல். ஆர். ஈஸ்வரி]] || 06:06
|-
| 4 || "நீல நயனங்களில்" || [[கே. ஜே. யேசுதாஸ்]] & பி. சுசீலா || 05:48
|-
| 5 || "என்னை விட்டால்" || கே. ஜே. யேசுதாஸ் || 04:18
|-
| 6 || "காதல் என்பது" || கே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா || 05:12
|-
| 7 || "என் இடையிலும்" (Love Is A Game)|| எஸ். பி. பாலசுப்பிரமணியம், [[எல். ஆர். ஈஸ்வரி]] & [[சாய்பாபா]] || 04:40
|-
| 8 || "நாளை நமதே" (அன்பு மலர்களே) || டி. எம். சௌந்தரராஜன் & எஸ். பி. பாலசுப்பிரமணியம் || 04:58
|-
| 9 || "நாளை நமதே" (அன்பு மலர்களே) || பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி, [[சோபா]] & [[சசிரேகா]] || 05:12
|}
[[பகுப்பு:1975 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாளை_நமதே" இலிருந்து மீள்விக்கப்பட்டது